பச்சீம் பதக்

இந்திய துடுப்பாட்ட போட்டி நடுவர்

பச்சீம் கிரிசு பதக் (Pashchim Girish Pathak 17 பிறப்பு நவம்பர் 1976) ஓர் இந்திய துடுப்பாட்ட விளையாட்டின் நடுவர் ஆவர். இவர் 2012 ஆம் ஆண்டில் இரண்டு பெண்கள் ஒருநாள் பன்னாட்டு போட்டிகளில் நடுவராக செயல்பட்டார். [1] 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டப் போட்டி ஆட்டங்களில் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

பச்சீம் பதக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பச்சீம் கிரிச் பதக்
பிறப்பு17 திசம்பர் 1976 (1976-12-17) (அகவை 48)
மும்பை, மகாராட்டிரம்
பங்குநடுவர்
நடுவராக
மூலம்: Cricinfo, 15 மார்ச் 2016

மேற்கோள்கள்

தொகு
  1. "Pashchim Pathak". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சீம்_பதக்&oldid=3053803" இலிருந்து மீள்விக்கப்பட்டது