அர்ச்தீப் சிங்
இந்தியத் துடுப்பாட்டக்காரர்
அர்ச்தீப் சிங் (Arshdeep Singh)(பிறப்பு: 5 பெப்ரவரி 1999) என்பவர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் 19 செப்டம்பர் 2018 அன்று 2018–19 விஜய் ஹசாரே கோப்பை பஞ்சாப் துடுப்பாட்ட அணிக்காக தனது பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[2] 2018 வயதுக்குட்பட்ட 19 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.[3]
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 5 பெப்ரவரி 1999 குனா, மத்தியப் பிரதேசம், இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது கை வேகப்பந்து வீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018-தற்போதுவரை | பஞ்சாப் துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019-தற்போதுவரை | பஞ்சாப் கிங்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 29 ஏப்ரல் 2021 |
திசம்பர் 2018-ல் 2019 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர் ஏலத்தில் இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக வாங்கியது.[4][5] 16 ஏப்ரல் 2019 அன்று கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்காக தனது இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[6][7] 2019–20 ரஞ்சி கோப்பையில் பஞ்சாப் அணிக்காக 25 டிசம்பர் 2019 அன்று தனது முதல் தரப் போட்டியில் அறிமுகமானார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arshdeep Singh". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 September 2018.
- ↑ "Elite A, Vijay Hazare Trophy at Bengaluru, Sep 19 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 September 2018.
- ↑ "Prithvi Shaw to lead India in Under-19 World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
- ↑ "IPL 2019 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
- ↑ "IPL 2019 Auction: Who got whom". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
- ↑ "32nd Match (N), Indian Premier League at Chandigarh, Apr 16 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 April 2019.
- ↑ "India Under-23s Squad". Time of India. பார்க்கப்பட்ட நாள் 1 October 2019.
- ↑ "Elite, Group A, Ranji Trophy at Nagpur, Dec 25-28 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 December 2019.
வெளி இணைப்புகள்
தொகு- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: அர்ச்தீப் சிங்
- Arshdeep Singh Full Detail பரணிடப்பட்டது 2022-08-03 at the வந்தவழி இயந்திரம் at हिन्दी (hi)