அனில் சவுத்ரி

அனில் சவுத்ரி (பிறப்பு: மார்ச் 12, 1965) ஒரு இந்திய துடுப்பாட்ட நடுவர் ஆவார். [1] இந்தியா எ ஆத்திரேலியாவுக்கும் இடையில் 10 அக்டோபர் 2013 அன்று நடைபெற்ற பன்னாட்டு இருபது20 போட்டியில் முதல் முறையாக நடுவராக செயல்பட்டார்.[2] இவர் 27 நவம்பர் 2013 அன்று நடந்த இந்தியா மற்றும் மேற்கு இந்தியா துடுப்பாட்ட அணிகளுக்கிடையிலான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியில் முதல் முறையாக ஒருநாள் துடுப்பாட்ட நடுவராக செயல்பட்டார். [3] [4] [5]

அனில் சவுத்ரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அனில் குமார் சவுத்ரி
பிறப்பு12 மார்ச்சு 1965 (1965-03-12) (அகவை 59)
தில்லி, இந்தியா
பங்குநடுவர்
நடுவராக
ஒநாப நடுவராக20 (2013–2019)
இ20ப நடுவராக27 (2013–2020)
மூலம்: ESPN Cricinfo, 7 சனவரி 2020

மேலும் காண்க

தொகு
  • ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர்கள் பட்டியல்
  • இருபது20 பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர்கள் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Anil Chaudhary". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
  2. "Australia tour of India, Only T20I: India v Australia at Rajkot, Oct 10, 2013". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017.
  3. "West Indies tour of India, 3rd ODI: India v West Indies at Kanpur, Nov 27, 2013". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017.
  4. "Match officials appointed for U19 Cricket World Cup". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 4 January 2018.
  5. "Match officials named for ICC U19 Cricket World Cup". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 8 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_சவுத்ரி&oldid=3043696" இலிருந்து மீள்விக்கப்பட்டது