சார்ஜா அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு அமீரகம்
சார்ஜா என்ற பெயர், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மூன்றாவது பெரிய அமீரகத்தையும், அதன் தலைநகரத்தையும் குறிக்கும்.
சார்ஜா
إمارة الشارقةّ Imārat al-Shāriqa | |
---|---|
அமீரகம் | |
சார்ஜா அமீரகம் | |
ஐக்கிய அரபு அமீரகத்தில் சாஜாவின் அமைவிடம் | |
நாடு | ஐக்கிய அரபு அமீரகம் |
தொகுதி | சார்ஜா |
மாநகராட்சிகள் | |
அரசு | |
• வகை | முடியாட்சி |
• அமீர் | சுல்தான் பின் முகமது அல் குவாசிமி |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,590 km2 (1,000 sq mi) |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 8,90,669 |
சார்ஜா அமீரகம்
தொகுஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் நாட்டின் கிழக்கு, மேற்கு இரண்டு கரைகளையும், அதாவது ஒரு பக்கம் பாரசீக வளைகுடாவையும், மறுபக்கம் இந்து சமுத்திரத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும் ஒரே அமீரகம் இதுவாகும். இது மேற்குக் கரையில் சார்ஜா மாநகரத்தையும், அதை அண்டியபகுதிகளையும், கிழக்குக் கரையில், கோர்பக்கான், திப்பா, --- ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. தெற்கே துபாய் அமீரகமும், வடக்கே அஜ்மான் அமீரகமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கே, உம் அல்-குவைன், ராஸ் அல் கைமா, புஜேரா ஆகிய அமீரகங்களைத் தொட்டுச் செல்லும் இதன் எல்லையில் ஓமான் நாடும் உள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-07-18. பார்க்கப்பட்ட நாள் 2016-03-27.
- ↑ "Sharjah". Archived from the original on 2018-09-03. பார்க்கப்பட்ட நாள் 2016-06-06.