அஜ்மான்

அஜ்மான் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் மிகச் சிறியதாகும். இதன் தலைநகரமும் அஜ்மான் ஆகும். இந்த அமீரகத்தின் பரப்பளவு 260 சதுர கிலோமீற்றர் மட்டுமே. இது பாரசீகக் குடாவையொட்டி அமைந்துள்ளது.


இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மான்&oldid=3272744" இருந்து மீள்விக்கப்பட்டது