சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் (அரேபிய மொழி: لشارقة جمعية ملعب الكريكيت) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் உள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். 19 பிப்ரவரி 2018 வரை 236 ஒருநாள் போட்டிகளுடன் ஒரு இடத்தில் நடத்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான ஒருநாள் போட்டிகள் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இது முதலில் 1980களின் முற்பகுதியில் கட்டப்பட்டது மற்றும் பல ஆண்டுகளாக மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. [2] இது ஏப்ரல் 1984 இல் ஆசிய கோப்பையில் தனது முதல் பன்னாட்டுப் போட்டிகளை நடத்தியது [3]
SCS | |
சார்ஜா துடுப்பாட்ட மைதானம் | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | சார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம் |
ஆள்கூறுகள் | 25°19′50.96″N 55°25′15.44″E / 25.3308222°N 55.4209556°E |
உருவாக்கம் | 1982 |
இருக்கைகள் | 17,000[1] |
உரிமையாளர் | சார்ஜா துடுப்பாட்டச் சங்கம் |
குத்தகையாளர் | UAE Afghanistan Pakistan Men Islamabad United Lahore Qalandars Quetta Gladiators Peshawar Zalmi Karachi Kings Multan Sultans Pakistan Women |
முடிவுகளின் பெயர்கள் | |
Pavilion End Sharjah Club | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 31 சனவரி – 4 பெப்ரவரி 2002: பாக்கித்தான் எ மேற்கிந்தியத் தீவுகள் |
கடைசித் தேர்வு | 30 அக்டோபர் – 3 நவம்பர் 2016: பாக்கித்தான் எ மேற்கிந்தியத் தீவுகள் |
முதல் ஒநாப | 6 ஏப்ரல் 1984: பாக்கித்தான் எ இலங்கை |
கடைசி ஒநாப | 8 டிசம்பர் 2019: ஐக்கிய அரபு அமீரகம் எ ஐக்கிய அமெரிக்கா |
முதல் இ20ப | 3 மார்ச் 2013: ஆப்கானித்தான் எ இசுக்காட்லாந்து |
கடைசி இ20ப | 6 பெப்ரவரி 2018: ஆப்கானித்தான் v சிம்பாப்வே |
8 டிசம்பர் 2019 இல் உள்ள தரவு மூலம்: ESPNcricinfo |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sharjah stadium increase capacity before PSL at gulfnews.com, February 2019
- ↑ Cricinfo: Sharjah Stadium Profile பரணிடப்பட்டது 1 மே 2010 at the வந்தவழி இயந்திரம், Retrieved 23 August 2010.
- ↑ "This day that year - Sharjah Cricket Stadium hosts its first international match". The National. பார்க்கப்பட்ட நாள் 6 April 2020.