சார்ஜா /ˈʃɑːrə/ (அரபு மொழி: ٱلشَّارقَةaš-Šāriqah; வளைகுடா அரபு மொழி: aš-šārja[1]) ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான சார்ஜா அமீரகத்தின் தலைநகரம் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் இது ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள நகரங்களில் துபாய், அபுதாபி ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.

சார்ஜா
ٱلشَّارقَة
சார்ஜா
மேலிர்ந்து வலஞ்சுழியாக:
அல் கான் கழிமுகம், பண்பாட்டு மாவட்டம், அல்-நூர் மசூதி, கலாச்சார மாளிகை, நீலச் சந்தை, அல் கஸ்பா கால்வாய்
சார்ஜா-இன் கொடி
கொடி
சார்ஜா-இன் சின்னம்
சின்னம்
சார்ஜா is located in ஐக்கிய அரபு அமீரகம்
சார்ஜா
சார்ஜா
ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°21′27″N 55°23′27″E / 25.35750°N 55.39083°E / 25.35750; 55.39083
நாடு ஐக்கிய அரபு அமீரகம்
அமீரகம்சார்ஜா அமீரகம்
அரசு
 • வகைஅரசியலமைப்பு முடியாட்சி
 • சேக்சுல்தான் பின் முகமது அல்-காசிமி
பரப்பளவு
 • மாநகரம்
235.5 km2 (90.9 sq mi)
மக்கள்தொகை
 (2019)
 • நகரம்12,74,749
நகரின் தோற்றம்

இந்நகரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத்திற்கும் வர்த்தகத்திற்கும் முதன்மையான ஒரு நகரமாக விளங்குகின்றது. நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கு இது 7.4% பங்களிக்கிறது.[2] ஏறத்தாழ 235 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய இந்நகரத்தின் மக்கள் தொகை 800,000 ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Qafisheh, Hamdi A. (1997). NTC's Gulf Arabic-English dictionary. NTC Publishing Group. p. 351. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8442-4606-2.
  2. "About Sharjah". This is sharjah இம் மூலத்தில் இருந்து 2 மார்ச் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6Wirwpqrb?url=http://www.thisissharjah.com/blog/about-sharjah/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ஜா&oldid=4033666" இலிருந்து மீள்விக்கப்பட்டது