ஜோப்ரா ஆர்ச்சர்
ஜோப்ரா சயோக் ஆர்ச்சர் (Jofra Chioke Archer) பார்படோசுவில் பிறந்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் சசெக்ஸ் மாகாணத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடி வருகிறார்.[1] ஏப்ரல் ,2019 இல் இவர் அயர்லாந்து மற்றும் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிகளுக்கு எதிராக தொடர்ல் இங்கிலாந்து அணியில் விளையாடத் தேர்வானார்.[2] மே, 2019 இல் தனது முதல் சர்வதேசப் போட்டியில் இவர் விளையாடினார்.[3] பின் அதே மாதத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரிலும் இவர் விளையாடினார்.[4]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஜோப்ரா சயோக் ஆர்ச்சர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 1 ஏப்ரல் 1995 பிரிட்ஜ்டவுண், பார்படோசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து வீச்ச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சாளர்,சகலத் துறையர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 252) | 3 மே 2019 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 3 சூலை 2019 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே இ20ப (தொப்பி 83) | 5 மே 2019 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–தற்போது | சசெக்ஸ் மாகாணத் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | குல்னா டைடன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017–present | ஹோபர்ட் கரிகேன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 | குவெட்டா கிளாடியேட்டர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–தற்போது வரை | ராஜஸ்தான் ராயல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக் இன்ஃபோ, 3 July 2019 |
சர்வதேச போட்டிகள்
தொகுஏப்ரல் ,2019 இல் இவர் அயர்லாந்து மற்றும் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிகளுக்கு எதிராக தொடர்ல் இங்கிலாந்து அணியில் விளையாடத் தேர்வானார்.[5] மே 3 இல் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராகத் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார்.[6][7] மே 5 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[8]
2019 துடுப்பாட்ட உலகக் கிண்ணம்
தொகுஇங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் பூர்வாங்கமான அணியில் இவரின் பெயர் இடம்பெறவில்லை. பின் முன்னாள் வீரரான ஆன்ட்ரூ பிளின்டொஃப் இவரை சேர்ப்பதற்காக வேறு எந்த வீரரை வேண்டுமானாலும் அணியிலிருந்து நீக்கலாம் எனத் தெரிவித்தார்[9]. பின் விளையாடும் 15 பேர்கொண்ட அணியில் இவர் இடம்பெற்றார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jofra Archer". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.
- ↑ "Jofra Archer: England do not pick pace bowler in provisional World Cup squad". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
- ↑ "Jofra Archer will make England debut in Friday's ODI against Ireland". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 3 May 2019.
- ↑ "Ben Stokes and Jofra Archer lead England to imposing win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 May 2019.
- ↑ "England name preliminary ICC Men's Cricket World Cup Squad". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
- ↑ "Jofra Archer: How did England debutant perform against Ireland?". 3 May 2019 – via www.bbc.co.uk.
- ↑ "Only ODI, England tour of Ireland at Dublin, May 3 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 May 2019.
- ↑ "Only T20I, Pakistan tour of England at Cardiff, May 5 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 May 2019.
- ↑ "Jofra Archer: England should drop 'anyone' for all-rounder in World Cup - Andrew Flintoff". BBC Sport. 7 May 2019.
- ↑ "World Cup: England name Jofra Archer, Tom Curran & Liam Dawson in squad". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 21 May 2019.