ஆன்ட்ரூ பிளின்டொஃப்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஆன்ட்ரூ பிளின்டொஃப் (Andrew Flintoff, பிறப்பு: திசம்பர் 6, 1977) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 79 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 141 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 183 முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 282 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஆன்ட்ரூ பிளின்டொஃப்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அன்ரோ பிளின்டொப்
உயரம்6 அடி 4 அங் (1.93 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 591)சூலை 23 1998 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுஆகத்து 20 2009 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 79 141 183 282
ஓட்டங்கள் 3,845 3,394 9,027 6,641
மட்டையாட்ட சராசரி 31.77 32.01 33.80 29.78
100கள்/50கள் 5/26 3/18 15/53 6/34
அதியுயர் ஓட்டம் 167 123 167 143
வீசிய பந்துகள் 14,951 5,624 22,799 9,416
வீழ்த்தல்கள் 226 169 350 289
பந்துவீச்சு சராசரி 32.78 24.38 31.59 22.61
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 2 4 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/58 5/19 5/24 5/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
52/– 47/– 185/– 106/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஆகத்து 29 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்ட்ரூ_பிளின்டொஃப்&oldid=2235349" இலிருந்து மீள்விக்கப்பட்டது