யுவேந்திர சகல்
யுவேந்திர சகல் (Yuzvendra Chahal (பிறப்பு :சூலை 23, 1990) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். வலதுகை கழல் திருப்ப பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். உள்ளூர்ப் போட்டிகளில் அரியானா மாநில அணிக்காகவும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.[1]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 23 சூலை 1990 ஜிந்து, அரியானா, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | யுசி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை கழல் திருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 211) | 11 சூன் 2016 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 29 நவம்பர் 2020 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 3 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 60) | 19 சூன் 2016 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 8 திசம்பர் 2020 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 6 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009/10–தற்போதுவரை | அரியானா மாநிலத் துடுப்பாட்ட அணி (squad no. 3) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–2013 | மும்பை இந்தியன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–தற்போதுவரை | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் (squad no. 3) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 22 பெப்ரவரி 2021 |
பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அஜந்த மென்டிஸ் மற்றும் சகல் ஆகிய இருவர் மட்டுமே ஒரே போட்டியில் 6 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளனர். ஆசியக் கிண்ணம் 2018 தொடரில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது 50-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[2]
சர்வதேச போட்டிகள்
தொகு2016 ஆம் ஆண்டில் சிம்பாப்வே அணிக்கு எதிரான துடுப்பாட்டப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றார். சூன் 11, 2016 இல் அராரே துடுப்பாட்ட மைதானத்தில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[3]
சான்றுகள்
தொகு- ↑ Haryana Ranji Trophy squad 2011/12
- ↑ "Dhawan and Sharma make short work of Pakistan". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23-09-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "India tour of Zimbabwe, 1st ODI: Zimbabwe v India at Harare, Jun 11, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 June 2016.
வெளியிணைப்புகள்
தொகு- யுவேந்திர சகல் -கிரிக் இன்போவிலிருந்து
- யுவேந்திர சகல் கிரிக் அர்சிவ்
- சகல் ஃபைட் விபரக் குறிப்பு
- டுவிட்டரில் யுவேந்திர சகல்