சுந்தரம் ரவி


சுந்தரம் ரவி (Sundaram Ravi, பிறப்பு: 22 ஏப்ரல் 1966) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் இந்தியத் துடுப்பாட்ட நடுவர். [1] இவர் பல தேர்வு துடுப்பாட்டங்கள், ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபது 20 போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். இவர் 2015இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இணைக்கப்பட்டார்.

சுந்தரம் ரவி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுந்தரம் ரவி
பிறப்பு22 ஏப்ரல் 1966 (1966-04-22) (அகவை 54)
பெங்களூரு, மைசூர், இந்தியா
பங்குநடுவர்
நடுவராக
தேர்வு நடுவராக33 (2013–2019)
ஒநாப நடுவராக43 (2011–2019)
இ20ப நடுவராக18 (2011–2016)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: கிரிக்கின்போ, 3 ஜூன் 2019

மேற்கோள்கள்தொகு

  1. "Sundaram Ravi : Profile". CricketArchive. பார்த்த நாள் 6 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரம்_ரவி&oldid=3037003" இருந்து மீள்விக்கப்பட்டது