இசுரு உதான

இசுரு உதான (Isuru Udana, பிறப்பு: பிப்ரவரி 17 1988), இலங்கைத் துடுப்பாட்டக்காரர்), இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 18, ஏ-தர போட்டி 27 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

இசுரு உதான
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இசுரு உதான
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 18 27
ஓட்டங்கள் 427 248
மட்டையாட்ட சராசரி 21.35 20.66
100கள்/50கள் 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 88 49*
வீசிய பந்துகள் 2,115 1,106
வீழ்த்தல்கள் 40 44
பந்துவீச்சு சராசரி 31.65 21.31
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/60 4/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 15/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 12 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரு_உதான&oldid=2217180" இருந்து மீள்விக்கப்பட்டது