முகமது சிராஜ்
முகமது சிராஜ் (Mohammaed Siraj பிறப்பு: மார்ச் 13, 1994) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர், இவர் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் இந்திய துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார். [1]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | முகமது சிராஜ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 13 மார்ச்சு 1994 ஐதராபாத்து, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை விரைவு வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே ஒநாப (தொப்பி 225) | 15 சனவரி 2019 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 71) | 4 நவம்பர் 2017 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 14 மார்ச் 2018 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015–தற்போது வரை | ஐதராபாத் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–தற்போதுவரை | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 7 மே 2020 |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசிராஜ் 13 மார்ச் 1994 அன்று ஜதராபாத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆட்டோ ரிக்சா டிரைவர், அவரது தாயார் இல்லத்தரசி. [2]
உள்நாட்டுத் துடுப்பாட்டம்
தொகு2015–16 ரஞ்சி கோப்பை போட்டியில் ஜதராபாத் அணிக்காக 15 நவம்பர் 2015 அன்று சிராஜ் தனது முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். [3] இவர் 2015–16 சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் 2 சனவரி 2016 அன்று இருபதுக்கு -20 போட்டியில் அறிமுகமானார். [4] 2016–17 ரஞ்சி கோப்பை போட்டியில் ஜதராபாத் துடுப்பாட்ட அணிக்காக 18.92 பந்து வீச்சு சராசரியில் 41 இலக்குகளை வீழ்த்தினார். [5]
பன்னாட்டு துடுப்பாட்டம்
தொகுஅக்டோபர் 2017 இல், நியூசிலாந்துக்கு எதிரான பன்னாட்டு இருபது20தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார். [6] 4 நவம்பர் 2017 அன்று நியூசிலாந்திற்கு எதிராக தனது முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார். [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mohammed Siraj's swift rise up the Indian ranks". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 October 2017.
- ↑ Subrahmanyam, V. v (2017-04-07). "Siraj living life in the fast lane" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/telangana/siraj-living-life-in-the-fast-lane/article17856628.ece.
- ↑ "Ranji Trophy, Group C: Services v Hyderabad (India) at Delhi, Nov 15-18, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 December 2015.
- ↑ "Syed Mushtaq Ali Trophy, Group A: Bengal v Hyderabad (India) at Nagpur, Jan 2, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
- ↑ "Hyderabad Ranji Trophy 2016-2017 Statistics". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
- ↑ "Iyer, Siraj called up for New Zealand T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 October 2017.
- ↑ "2nd T20I (N), New Zealand tour of India at Rajkot, Nov 4 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 November 2017.