இசான் கிசான்
இசான் கிசான் (Ishan Kishan பிறப்பு: 18 சூலை 1998) சார்க்கண்ட் அணிக்காக விளையாடும் ஓர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1][2] 2015 டிசம்பரில் இவர் 2016 வயதுக்குட்பட்ட 19 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.[3] இசான் இடது கை மட்டையாளர் மற்றும் இலக்குக் கவனிப்பாளர் ஆவார்.[4]
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | இசான் பிரணாவ் குமார் பாண்டே கிசான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 18 சூலை 1998 பாட்னா, பீகார், இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் மற்றும் இலக்குக் கவனிப்பாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–தற்போது | சார்க்கண்ட் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–2017 | குஜராத் லயன்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–தற்போது | மும்பை இந்தியன்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 16 ஏப்ரல் 2019 |
ஆரம்பகால வாழ்க்கை
தொகு6 நவம்பர் 2016 அன்று 2016–17 ரஞ்சி கோப்பை தில்லிஅணிக்கு எதிராக இசான் கிசான் 273 ஓட்டங்கள் எடுத்தார். ரஞ்சி டிராபியில் சரர்கண்ட் அணிக்காக ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.[5][6] ஆறு போட்டிகளில் 484 ஓட்டங்களுடன் 2017–18 ரஞ்சி கோப்பையில் சார்க்கண்ட் அணியின் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் ஆவார்.[7]
2018 சனவரியில், 2018 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் இவரை வாங்கியது.[8][9] 2018–19 சையத் முத்தாக் அலி கோப்பையில், சம்மு & காஷ்மீருக்கு எதிராக ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார்.[10] இரண்டாவது ஆட்டத்தில், எதிராக மணிப்பூர், 113 அடித்து நா இருந்தார்.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ishan Kishan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015.
- ↑ DY Patil T20 Cup: Ishan Kishan shines in ONGC's massive win
- ↑ "Ishan Kishan to lead India at U19 World Cup". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
- ↑ "Ishan Kishan – Mumbai Indians (MI) IPL 2018 Player". Archived from the original on 2019-03-15. பார்க்கப்பட்ட நாள் 2020-10-08.
- ↑ "Ishan Kishan's 273 for Jharkhand". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ranji-trophy-2016-17/content/story/1065212.html.
- ↑ "Ranji Trophy: Delhi v Jharkhand at Thumba, Nov 5-8, 2016". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ranji-trophy-2016-17/engine/match/1053573.html.
- ↑ "Ranji Trophy, 2017/18: Jharkhand batting and bowling averages". http://stats.espncricinfo.com/ci/engine/records/averages/batting_bowling_by_team.html?id=12014;team=1636;type=tournament.
- ↑ "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
- ↑ "Vijay Hazare Trophy, 2018/19 - Jharkhand: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 October 2018.
- ↑ "Rahul Shukla five-for, Ishan Kishan ton headline big Jharkhand win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 February 2019.
- ↑ "Syed Mushtaq Ali Trophy T20: Ishan Kishan cracks second straight ton as Jharkhand scores 3rd win". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 24 February 2019.
வெளி இணைப்புகள்
தொகுகிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: இசான் கிசான்