நித்தீசு ராணா

நித்தீசு ராணா (Nitish Rana பிறப்பு: 27 டிசம்பர் 1993) ஓர் இந்திய முதல் தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டு துடுப்பாட்டத்தில் தில்லி அணிக்காக விளையாடுகிறார். பன்முக வீரரான இவர் இடது கை மட்டையாளராகவும் வலது கை எதிர்ச்சுழல் பந்து வீச்சாளராகவும் விளையாடுகிறார். இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கொல்கத்தா நைட் ரைடர்சு அணிக்காக விளையாடுகிறார். [1] [2]

நித்தீசு ராணா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நிதீச் ராணா
பிறப்பு27 திசம்பர் 1993 (1993-12-27) (அகவை 27)
பார்தல், தில்லி, இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை எதிர்ச்சுழல்
பங்குபன்முக வீரர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–தற்போதுவரைதில்லி
2014–2017மும்பை இந்தியன்ஸ் (squad no. 27)
2018–தற்போதுவரைகொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 27)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது பஅ இ20
ஆட்டங்கள் 38 53 96
ஓட்டங்கள் 2,266 1,542 2,110
மட்டையாட்ட சராசரி 51.29 56.19 37.40
100கள்/50கள் 9/14 12/19 4/17
அதியுயர் ஓட்டம் 188 132 127*
வீசிய பந்துகள் 7,191 3,179 2,455
வீழ்த்தல்கள் 25 41 36
பந்துவீச்சு சராசரி 32.45 28.70 20.38
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/39 5/41 4/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
33/– 25/– 34/–
மூலம்: Cricinfo, 28 சனவரி 2020

உள்நாட்டுத் துடுப்பாட்டம்தொகு

ராணா 2015–16 ரஞ்சி கோப்பையில் தனது முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார், அந்த போட்டித் தொடரில் 557 ஓட்டங்கள் 50.63 சராசரியில் எடுத்தார். மேலும் தில்லி துடுப்பாட்ட அணியில் அதிக ஓட்டங்கள் இவருடையது ஆகும். [3] 2015–16 விஜய் ஹசாரே கோப்பையில் 218 ஓட்டங்களுடன் அணியின் இரண்டாவது அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக இருந்தார். [4]

2018 சனவரி 2018 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இவரை ஏலத்திலில் எடுத்தது அதன் முதல் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். [5]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்தீசு_ராணா&oldid=3054517" இருந்து மீள்விக்கப்பட்டது