பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம்

பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம் (Punjab Cricket Association IS Bindra Stadium) என்பது சண்டிகரின் மொகாலியில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். இது மொகாலி அரங்கம் என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. இது பஞ்சாப் துடுப்பாட்ட அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய இரு அணிகளுக்கும் உள்ளக அரங்கமாக விளங்குகிறது.

பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்மொகாலி
உருவாக்கம்1993
இருக்கைகள்30,000
உரிமையாளர்பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம்
குத்தகையாளர்பஞ்சாப் துடுப்பாட்ட அணி (1993-தற்போது)
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் (2008-தற்போது)
முடிவுகளின் பெயர்கள்
பவிலியன் முனை
நகர முனை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு10 - 14 டிசம்பர் 1994:
 இந்தியா மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு19 - 23 டிசம்பர் 2008:
 இந்தியா இங்கிலாந்து
முதல் ஒநாப22 நவம்பர் 1993:
 இந்தியா மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப8 நவம்பர் 2007:
 இந்தியா பாக்கித்தான்
14 பெப்ரவரி 2009 இல் உள்ள தரவு
மூலம்: கிரிக்கின்போ

உலகக்கிண்ணப் போட்டிகள்

தொகு

1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் அரையிறுதி

தொகு
14 மார்ச்
ஆட்ட விவரம்
ஆத்திரேலியா  
207/8 (50 நிறைவுகள்)
  மேற்கிந்தியத் தீவுகள்
202 (49.3 நிறைவுகள்)
ஸ்டூவர்ட் லா 72 (105)
கர்ட்லி அம்ப்ரோஸ் 2/26 (10 நிறைவுகள்)
ஆத்திரேலியா 5 ஓட்டங்களால் வெற்றி
நடுவர்கள்: பி.சி. கூரே (இல.), சீனிவாசராகவன் வெங்கடராகவன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஷேன் வார்னே (ஆசி.)

2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

தொகு
3 மார்ச், 2011
09:30
தென்னாப்பிரிக்கா  
351/5 (50 நிறைவுகள்)
  நெதர்லாந்து
120 (14.5 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 231 ஓட்டங்களால் வெற்றி
நடுவர்கள்: அசோக டீ சில்வா (இல.), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்.)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (தெஆ.)
  • நாணயசுழற்சியில் நெதர்லாந்து வென்று முதலில் களத்தடுப்பு எடுத்தது.

11 மார்ச் 2011
09:30
ஆட்ட விவரம்
  அயர்லாந்து
231 (49 நிறைவுகள்)
எட் ஜோய்ஸ் 84 (106)
சுலைமான் பென் 4/53 (10 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 44 ஓட்டங்களால் வெற்றி
நடுவர்கள்: அசோக டீ சில்வா (இல), சவீர் தாராபூர் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் அரையிறுதி

தொகு
30 மார்ச் 2011
14:30 (ப/இ)
இந்தியா  
260/9 (50 நிறைவுகள்)
  பாக்கித்தான்
231 (49.5 நிறைவுகள்)
மிஸ்பா-உல்-ஹக் 56 (76)
ஆசீஷ் நேரா 2/33 (10 நிறைவுகள்)
இந்தியா 29 ஓட்டங்களால் வெற்றி
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்.),சைமன் டோபல் (ஆசி.)
ஆட்ட நாயகன்: சச்சின் டெண்டுல்கர் (இந்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.

2016 உலக இருபது20

தொகு
22 மார்ச்
19:30 (ப/இ)
ஆட்ட விவரம்
நியூசிலாந்து  
180/5 (20 நிறைவுகள்)
  பாக்கித்தான்
158/5 (20 நிறைவுகள்)
சர்ஜீல் கான் 47 (25)
ஆடம் மில்னி 2/25 (4 நிறைவுகள்)
நியூசிலாந்து 22 ஓட்டங்களால் வெற்றி
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: மார்ட்டின் கப்டில் (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.

25 மார்ச்
15:00 (ப/இ)
ஆட்ட விவரம்
ஆத்திரேலியா  
193/4 (20 நிறைவுகள்)
  பாக்கித்தான்
172/8 (20 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 61* (43)
இமாத் வாசிம் 2/31 (4 நிறைவுகள்)
காலித் லத்தீப் 46 (41)
ஜேம்சு பால்க்னர் 5/28 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 21 ஓட்டங்களால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: ஜேம்சு பால்க்னர் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.

27 மார்ச்
19:30 (ப/இ)
ஆட்ட விவரம்
ஆத்திரேலியா  
160/6 (20 நிறைவுகள்)
  இந்தியா
161/4 (19.1 நிறைவுகள்)
விராட் கோலி 82* (51)
ஷேன் வாட்சன் 2/23 (4 நிறைவுகள்)
இந்தியா 6 இழப்புகளால் வெற்றி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.