கெவின் ஓ'பிறையன்

கெவின் யோசப் ஓ'பிறையன் (Kevin Joseph O'Brien , பிறப்பு: மார்ச்சு 4, 1984), அயர்லாந்து அணியின் அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் இடதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சாளருமாவார்.[1][2][3]

கெவின் ஓ'பிறையன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கெவின் யோசப் ஓ'பிறையன்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 10)சூன் 13 2006 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபசூலை 7 2010 எ. கனடா
ஒநாப சட்டை எண்22
இ20ப அறிமுகம் (தொப்பி 6)2 August 2008 எ. Scotland
கடைசி இ20ப11 June 2009 எ. New Zealand
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20I
ஆட்டங்கள் 52 18 94 17
ஓட்டங்கள் 1,336 743 2,250 129
மட்டையாட்ட சராசரி 34.25 32.30 31.69 10.75
100கள்/50கள் 1/7 1/5 2/11 0/0
அதியுயர் ஓட்டம் 142 171* 142 39*
வீசிய பந்துகள் 1,618 1,121 2,768 213
வீழ்த்தல்கள் 43 22 67 8
பந்துவீச்சு சராசரி 30.20 24.00 34.95 33.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/18 5/39 4/31 2/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
22/– 13/– 38/– 7/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 9 2011

மேற்கோள்கள்

தொகு
  1. "Kevin O'Brien hits fastest ever world cup hundred" (in en). ESPNcricinfo. http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/story/503837.html. 
  2. "IRE 301/7 (113.5 ov, TE Kane 7*, KJ O'Brien 102*, Faheem Ashraf 0/51) - Live. Match Summary". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2018-05-14.
  3. "'Definitely some nerves, but a lot of relief as well' – Ed Joyce". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 14 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவின்_ஓ%27பிறையன்&oldid=3893619" இலிருந்து மீள்விக்கப்பட்டது