2016 ஐசிசி உலக இருபது20

2016 ஐசிசி உலக இருபது20 (2016 ICC World Twenty20) என்பது 2016 ஆம் ஆண்டு மார்ச்சு 11 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவில் இடம்பெற்ற பன்னாட்டு இருபது20 உலகத் துடுப்பாட்டப் போட்டித் தொடராகும்.[1][2] உலக இருபது20 போட்டிகளில் இது ஆறாவதாகும். இந்தியாவில் இது முதற்தடவையாக இடம்பெற்றது.[3]

2016 ஐசிசி உலக இருபது20
2016 ICC World Twenty20
நாட்கள்8 மார்ச் – 3 ஏப்ரல் 2016
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்பன்னாட்டு இருபது20
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை, ஒற்றை வெளியேற்றம்
நடத்துனர்(கள்) இந்தியா
வாகையாளர்மேற்கிந்தியத் தீவுகள் மேற்கிந்தியத் தீவுகள் (2வது தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்16
மொத்த போட்டிகள்35
தொடர் நாயகன்இந்தியா விராட் கோலி
அதிக ஓட்டங்கள்வங்காளதேசம் தமீம் இக்பால் (295)
அதிக வீழ்த்தல்கள்ஆப்கானித்தான் முகம்மது நபி (12)
அலுவல்முறை வலைத்தளம்www.icc-cricket.com
2014
2020

இந்தியாவின் பெங்களூர், தரம்சாலா, கொல்கத்தா, மொகாலி, மும்பை, நாக்பூர், புது தில்லி ஆகிய ஏழு நகரங்களில் போட்டிகள் இடம்பெற்றன. இறுதிப் போட்டி கல்கத்தாவில் ஈடன் கார்டன்சு அரங்கில் இடம்பெறது. 2014 போட்டியைப் போன்று இம்முறையும் 16 அணிகள் பங்குபற்றின. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் முழுமையான உறுப்புரிமை வகிக்கும் 10 அணிகள் நேரடியாகவும், ஏனைய ஆறு நாடுகள் தெரிவுப் போட்டிகள் மூலமும் தெரிவாயின. கொல்கத்தா ஈடன் கார்டன்சு அரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்தை நான்கு இழப்புகளால் வென்று உலகக் கோப்பையை இரண்டாவது தடவையாகப் பெற்றுக் கொண்டது.

அணிகள்

தொகு

இறுதிச் சுற்றுப் போட்டிகளில் மொத்தம் 15 அணிகள் பங்குபற்றவுள்ளன. இவற்றில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் முழு உறுப்பினர்களான அனைத்துப் பத்து நாடுகளும் நேரடியாகவே தகுதி பெறுகின்றன. 2015 உலக இருபது20 தகுதிப் போட்டிகள் மூலமாக தகுதிபெறும் 5 இணை உறுப்பு நாடுகளும் பங்கேற்கின்றன. இத்தகுதிப் போட்டிகள் 2015 சூலை 5 முதல் சூலை 26 வரை அயர்லாந்து, மற்றும் இசுக்காட்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன.

ப.து.அ பன்னாட்டு இ20 வெற்றியாளர் தரவரிசையில் உள்ள முதல் எட்டு இடங்களில் உள்ள முழு உறுப்பு அணிகள் நேரடியாக சூப்பர் 10 நிலைக்கு தகுதி பெறுகின்றன. மீதமுள்ள எட்டு அணிகள் குழுநிலை போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இவற்றிலிருந்து இரண்டு அணிகள் சூப்பர் 10 நிலைக்கு முன்னேறும்.

ஆட்ட அரங்குகள்

தொகு
கொல்கத்தா பெங்களூர் மும்பை தரம்சாலா
ஈடன் கார்டன்ஸ் எம். சின்னசுவாமி அரங்கம் வான்கேடே அரங்கம் இமாச்சலப் பிரதேச
துடுப்பாட்ட வாரிய
அரங்கு
இருக்கைகள்: 66,349 இருக்கைகள்: 40,000 இருக்கைகள்: 32,000 இருக்கைகள்: 23,000
       
புது தில்லி மொகாலி நாக்பூர்
பெரோசு சா கொட்லா பஞ்சாப் துடுப்பாட்ட
வாரிய
அரங்கு
விதர்பா துடுப்பாட்ட
வாரிய அரங்கு
இருக்கைகள்: 40,715 இருக்கைகள்: 26,950 இருக்கைகள்: 45,000
     
இந்தியாவில் 2016 ஐசிசி உலக இருபது20 போட்டிகள் இடம்பெறும் இடங்கள்.
அரங்கு நகரம் இருக்கைகள் ஆட்டங்கள்
ஈடன் கார்டன்ஸ் கொல்கத்தா 66,349 4 (இறுதி)
எம். சின்னசுவாமி அரங்கம் பெங்களூர் 40,000 3
வான்கேடே அரங்கம் மும்பை 32,000 4 (அரையிறுதி)
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு தரம்சாலா 23,000 8 (குழுநிலை)
பெரோசு சா கோட்லா புது தில்லி 40,715 4 (அரையிறுதி)
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் மொகாலி 26,950 3
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் நாக்பூர் 45,000 9 (குழுநிலை)

முதல்சுற்று

தொகு

குழு ஏ

தொகு
அணி விளை வெ தோ மு.இ புள்ளி நி.ஓ.வி
  வங்காளதேசம் 3 2 0 1 5 +1.938
  நெதர்லாந்து 3 1 1 1 3 +0.154
  ஓமான் 3 1 1 1 3 –1.521
  அயர்லாந்து 3 0 2 1 1 –0.685

     குழு 2 இற்கு முன்னேற்றம்.

9 மார்ச்
ஓட்டப்பலகை
வங்காளதேசம்  
153/7 (20 நிறைவுகள்)
  நெதர்லாந்து
145/7 (20 நிறைவுகள்)
தமீம் இக்பால் 83* (58)
டி வான் டெர் கக்டென் 3/21 (4 நிறைவுகள்)
பீட்டர் போரென் 29 (28)
அல் அமீன் 2/24 (3 நிறைவுகள்)
வங்காளதேசம் 8 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), ரொட் டக்கர் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பாடியது.

9 மார்ச்
ஓட்டப்பலகை
அயர்லாந்து  
154/5 (20 நிறைவுகள்)
  ஓமான்
157/8 (19.4 நிறைவுகள்)
கேரி வில்சன் 38 (34)
அன்சாரி 3/37 (4 நிறைவுகள்)
சீஷான் மக்சூத் 38 (33)
அண்டி மக் ப்ரினே 2/15 (3 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் துடுப்பாடியது.

11 மார்ச்
ஓட்டப்பலகை
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் முதலில் களத்தடுப்பாடியது.
  • மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து நெதர்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.[4]

11 மார்ச்
ஓட்டப்பலகை
வங்காளதேசம்  
94/2 (8 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடியது.
  • மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் 12 நிறைவுகள் கொடுக்கப்பட்டன.
  • வங்காளதேச அணியின் ஆட்டத்தின் போது மழையினால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து அயர்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.[5]

13 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
நெதர்லாந்து  
59/5 (6 நிறைவுகள்)
  அயர்லாந்து
47/7 (6 நிறைவுகள்)
இசுட்டீவன் மைபர்க் 27 (18)
ஜியார்ஜ் டோக்ரெல் 3/7 (2 நிறைவுகள்)
பவுல் ஸ்டேர்லிங் 15 (7)
பவுல் வான் மீக்கெரென் 4/11 (2 நிறைவுகள்)
நெதர்லாந்து 12 ஓட்டங்களால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்), சுந்தரம் ரவி (இந்)
ஆட்ட நாயகன்: பவுல் வான் மீக்கெரென் (நெத)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடியது.
  • மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் ஆறு நிறைவுகள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

13 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
வங்காளதேசம்  
180/2 (20 நிறைவுகள்)
  ஓமான்
65/9 (12 நிறைவுகள்)
தமீம் இக்பால் 103* (63)
காவர் அலி 1/24 (3 நிறைவுகள்)
ஜைத்திந்தர் சிங் 25 (20)
சகீப் அல் அசன் 4/15 (3 நிறைவுகள்)
வங்காளதேசம் 54 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: தமீம் இக்பால் (வங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் முதலில் களத்தடுப்பாடியது.
  • மழை காரணமாக ஓமான் அணிக்கு 120 ஓட்டங்கள் இலக்குடன் 12 நிறைவுகள் கொடுக்கப்பட்டன.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து ஓமான் அணி தொடரில் இருந்து வெளியேறியது, வங்காளதேசம் சூப்பர் 10 அணிக்குத் தெரிவானது.[6]

குழு பி

தொகு
அணி விளை வெ தோ மு.இ புள்ளி நி.ஓ.வி
  ஆப்கானித்தான் 3 3 0 0 6 +1.540
  சிம்பாப்வே 3 2 1 0 4 –0.567
  இசுக்காட்லாந்து 3 1 2 0 2 –0.132
  ஆங்காங் 3 0 3 0 0 –1.017

     குழு 1 இற்கு முன்னேற்றம்

8 மார்ச்
ஓட்டப்பலகை
சிம்பாப்வே  
158/8 (20 நிறைவுகள்)
  ஆங்காங்
144/6 (20 நிறைவுகள்)
வுசி சிபாண்டா 59 (46)
தன்வீர் அப்சால் 2/19 (4 நிறைவுகள்)
ஜேமி அட்கின்சன் 53 (44)
டொனால்ட் திரிப்பானோ 2/27 (4 நிறைவுகள்)
சிம்பாப்வே 14 ஓட்டங்களால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: வூசி சிபாண்டா (சிம்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஹொங்கொங் அணி முதலில் களத்தடுப்பாடியது.
  • இ20ப போட்டி ஒன்றில் விளையடும் அதிக வயதுடைய (44 ஆண்டுகள் 30 நாட்கள்) ஆட்டக்காரராக ராயன் கேம்பல் (ஒங்கொங்) விளங்கினார்.[7]

8 மார்ச்
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான்  
170/5 (20 நிறைவுகள்)
  இசுக்காட்லாந்து
156/5 (20 நிறைவுகள்)
முகம்மது சாஹ்ஷாட் 61 (39)
அலிஸ்டயர் எவான்சு 1/24 (4 நிறைவுகள்)
ஜோர்ஜ் மன்சி 41 (29)
ராசித் கான் 2/28 (4 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 14 ஓட்டங்களால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தென்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: முகம்மது சாஹ்ஷாட் (Afg)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடியது.

10 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
சிம்பாப்வே  
147/7 (20 நிறைவுகள்)
  இசுக்காட்லாந்து
136 (19.4 நிறைவுகள்)
சேன் வில்லியம் 53 (36)
மார்க் வாட் 2/21 (4 நிறைவுகள்)
ரிச்சி பெரிங்டன் 36 (39)
வெலிங்டன் மசகாட்சா 4/28 (4 நிறைவுகள்)
சிம்பாப்வே 11 ஓட்டங்களால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), மராயிஸ் எராஸ்மஸ் (தென்)
ஆட்ட நாயகன்: வெலிங்டன் மசகாட்சா (சிம்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாடியது.
  • இப்போட்டியை அடுத்து இசுக்கொட்லாந்து தொடரில் இருந்து வெளியேறியது.[8]

10 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆங்காங்  
116/6 (20 நிறைவுகள்
  ஆப்கானித்தான்
119/4 (18 நிறைவுகள்)
அன்சுமன் ராத் 28 (31)
முகம்மது நபி 4/20 (4 நிறைவுகள்)
முகம்மது சாஹ்ஷாட் 41 (40)
ராயன் கேம்பல் 2/28 (4 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் துடுப்பாடியது.
  • இப்போட்டியை அடுத்து ஆங்காங்கு தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.[9]

12 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான்  
186/6 (20 நிறைவுகள்)
  சிம்பாப்வே
127 (19.4 நிறைவுகள்)
டினாஷே பன்யங்கரா 17* (7)
ராசித் கான் 3/11 (4 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடியது.
  • இப்போட்டியை அடுத்து சிம்பாப்வே தொடரில் இருந்து வெளியேறியது, ஆப்கானித்தான் அடுத்த சுற்றுக்கு முதல் முறையாகத் தெரிவானது.[10][11]

12 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆங்காங்  
127/7 (20 நிறைவுகள்)
  இசுக்காட்லாந்து
78/2 (8 நிறைவுகள்)
மார்க் சாப்மேன் 40 (41)
மாட் மாச்சன் 2/26 (4 நிறைவுகள்)
மெத்தியூ குரொசு 22 (14)
ஐசாசு கான் 1/11 (1 ஓவர்)
இசுக்கொட்லாந்து 8 இழப்புகளால் வெற்றி (ட/லூ)
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: மாட் மாச்சன் (இசுக்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் துடுப்பாடியது.
  • மழை காரணமாக இசுக்கொட்லாந்தின் வெற்றி இலக்கு 10 நிறைவுகளுக்கு 76 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • ஐசிசி தொடர் ஒன்றில் இசுக்கொட்லாந்தின் முதலாவது வெற்றி இதுவாகும்.[12]

இரண்டாவது சுற்று

தொகு
தெரிவு நாடு
நடத்துபவர்   இந்தியா
முழுமையான உறுப்புரிமைகள்   ஆத்திரேலியா
  இங்கிலாந்து
  நியூசிலாந்து
  பாக்கித்தான்
  தென்னாப்பிரிக்கா
  இலங்கை
  மேற்கிந்தியத் தீவுகள்
முதல் சுற்றில் இருந்து தெரிவானோர்   ஆப்கானித்தான்
  வங்காளதேசம்

குழு 1

தொகு
அணி விளை வெ தோ மு.இ புள்ளி நிஓவி
  மேற்கிந்தியத் தீவுகள் 4 3 1 0 0 6 +0.359
  இங்கிலாந்து 4 3 1 0 0 6 +0.145
  தென்னாப்பிரிக்கா 4 2 2 0 0 4 +0.651
  இலங்கை 4 1 3 0 0 2 –0.461
  ஆப்கானித்தான் 4 1 3 0 0 2 –0.715

     வெளியேறு நிலைக்குத் தகுதி,      வெளியேற்றம்.

16 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து  
182/6 (20 நிறைவுகள்)
  மேற்கிந்தியத் தீவுகள்
183/4 (18.1 நிறைவுகள்)
ஜோ ரூட் 48 (36)
ஆன்ட்ரே ரசல் 2/36 (4 நிறைவுகள்)
கிறிஸ் கெயில் 100* (48)
எடில் ரசீட் 1/20 (2 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 6 இழப்புகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: கிறிஸ் கெயில் (மேஇ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • கிறிஸ் கெயில் (மேஇ) உலக இருபது20 போட்டி ஒன்றில் மிக விரைவான சதம் எடுத்து சாதனை படைத்தார்.[13]
  • கிறிஸ் கெயில் (மேஇ) இ20ப போட்டி ஒன்றில் அதிக ஆறுகள் எடுத்து சாதனை புரிந்தார்.[14]

17 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான்  
153/7 (20 நிறைவுகள்)
  இலங்கை
155/4 (18.5 நிறைவுகள்)
இலங்கை 6 இழப்புகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: திலகரத்ன டில்சான் (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

18 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா  
229/4 (20 நிறைவுகள்)
  இங்கிலாந்து
230/8 (19.4 நிறைவுகள்)
அசீம் ஆம்லா 58 (31)
மொயீன் அலி 2/34 (4 நிறைவுகள்)
ஜோ ரூட் 83 (44)
கைல் அபொட் 3/41 (3.4 நிறைவுகள்)
இங்கிலாந்து 2 இழப்புகளால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெ.ஆ), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: ஜோ ரூட் (இங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

20 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா  
209/5 (20 நிறைவுகள்)
  ஆப்கானித்தான்
172 (20 நிறைவுகள்)
முகம்மது சாஹ்ஷாட் 44 (19)
கிறிசு மொறிசு 4/27 (4 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 37 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: கிறிசு மொறிசு (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

20 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
122/9 (20 நிறைவுகள்)
  மேற்கிந்தியத் தீவுகள்
127/3 (18.2 நிறைவுகள்)
திசாரா பெரேரா 40 (29)
சாமுவேல் பத்ரி 3/12 (4 நிறைவுகள்)
அந்திரே பிளெட்சர் 84* (64)
மிலிந்த சிரிவர்தன 2/33 (4 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 7 இழப்புகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), யோகான் குளோட் (தெஆ)
ஆட்ட நாயகன்: அந்திரே பிளெட்சர் (மேஇ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

23 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து  
142/7 (20 நிறைவுகள்)
  ஆப்கானித்தான்
127/9 (20 நிறைவுகள்)
மொயீன் அலி 41* (33)
முகம்மது நபி 2/17 (4 நிறைவுகள்)
ராசித் கான் 2/17 (4 நிறைவுகள்)
சபீகுல்லா 35* (20)
எடில் ரசீட் 2/18 (3 நிறைவுகள்)
இங்கிலாந்து 15 ஓட்டங்களால் வெற்றி
பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: மொயீன் அலி (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து ஆப்கானித்தான் தொடரில் இருந்து வெளியேறியது.[15]

25 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா  
122/8 (20 நிறைவுகள்)
  மேற்கிந்தியத் தீவுகள்
123/7 (19.4 நிறைவுகள்)
மார்லன் சாமுவேல்சு 44 (44)
இம்ரான் தாஹிர் 2/13 (4 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 3 இழப்புகளால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: மார்லன் சாமுவேல்சு (மேஇ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.[16]

26 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து  
171/4 (20 நிறைவுகள்)
  இலங்கை
161/8 (20 நிறைவுகள்)
ஜோசு பட்லர் 66* (37)
ஜெப்ரி வான்டர்சி 2/26 (4 நிறைவுகள்)
இங்கிலாந்து 10 ஓட்டங்களால் வெற்றி
பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜோசு பட்லர் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. அதேவேளையில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியன தொடரில் இருந்து வெளியேறின.[17]

27 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான்  
123/7 (20 நிறைவுகள்)
  மேற்கிந்தியத் தீவுகள்
117/8 (20 நிறைவுகள்)
நஜிபுல்லா சாத்ரான் 48 (40)
சாமுவேல் பத்ரி 3/14 (4 நிறைவுகள்)
டுவைன் பிராவோ 28 (29)
ராசித் கான் 2/26 (4 நிறைவுகள்)
முகம்மது நபி 2/26 (4 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 6 ஓட்டங்களால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: நஜிபுல்லா சாத்ரான் (ஆப்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

28 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
120 (19.3 நிறைவுகள்)
  தென்னாப்பிரிக்கா
122/2 (17.4 நிறைவுகள்)
அசீம் ஆம்லா 56* (52)
சுரங்க லக்மால் 1/28 (3.4 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 8 இழப்புகளால் வெற்றி
பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஆரன் பசிங்கிசோ (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • திலகரத்ன டில்சான் (இல) அதிகளவு உலக இ20ப போட்டிகளில் விளையாடிய சாதனையைப் படைத்தார்.[18]

குழு 2

தொகு
அணி விளை வெ தோ மு.இ புள்ளி நி.ஓ.வி
  நியூசிலாந்து 4 4 0 0 0 8 +1.900
  இந்தியா 4 3 1 0 0 6 –0.305
  ஆத்திரேலியா 4 2 2 0 0 4 +0.233
  பாக்கித்தான் 4 1 3 0 0 2 –0.093
  வங்காளதேசம் 4 0 4 0 0 0 –1.805

     வெளியேறு நிலைக்குத் தகுதி,      வெளியேற்றம்.

15 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து  
126/7 (20 நிறைவுகள்)
  இந்தியா
79 (18.1 நிறைவுகள்)
கோரி ஆன்டர்சன் 34 (42)
யாசுபிரித் பம்ரா 1/15 (4 நிறைவுகள்)
மகேந்திரசிங் தோனி 30 (30)
மிட்ச்செல் சான்ட்னர் 4/11 (4 நிறைவுகள்)
நியூசிலாந்து 47 ஓட்டங்களால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: மிட்ச்செல் சான்ட்னர் (நியூ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

16 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான்  
201/5 (20 நிறைவுகள்)
  வங்காளதேசம்
146/6 (20 நிறைவுகள்)
பாக்கித்தான் 55 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: சாகித் அஃபிரிடி (Pak)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

18 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து  
142/8 (20 நிறைவுகள்)
  ஆத்திரேலியா
134/9 (20 நிறைவுகள்)
உஸ்மான் கவாஜா 38 (27)
மிட்ச்செல் மெக்கிளனகன் 3/17 (3 நிறைவுகள்)
நியூசிலாந்து 8 ஓட்டங்களால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: மிட்ச்செல் மெக்கிளனகன் (நியூ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

19 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான்  
118/5 (18 நிறைவுகள்)
  இந்தியா
119/4 (15.5 நிறைவுகள்)
விராட் கோலி 55* (37)
முகம்மது சமி 2/17 (2 நிறைவுகள்)
இந்தியா 6 இழப்புகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக இரு அணிகளுக்கும் தலா 18 நிறைவுகள் கொடுக்கப்பட்டன.

21 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
வங்காளதேசம்  
156/5 (20 நிறைவுகள்)
  ஆத்திரேலியா
157/7 (18.3 நிறைவுகள்)
மகுமுதுல்லா ரியாத் 49* (29)
ஆடம் சாம்பா 3/23 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 3 இழப்புகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: ஆடம் சாம்பா (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சக்லேன் சஜீப் (வங்) தனது முதலாவது 2020ப போட்டியில் விளையாடினார்.

22 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து  
180/5 (20 நிறைவுகள்)
  பாக்கித்தான்
158/5 (20 நிறைவுகள்)
சர்ஜீல் கான் 47 (25)
ஆடம் மில்னி 2/25 (4 நிறைவுகள்)
நியூசிலாந்து 22 ஓட்டங்களால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: மார்ட்டின் கப்டில் (நியூ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இப்போட்டியின் முடிவை அடுத்து நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.[19]
  • சாகித் அஃபிரிடி (பாக்) உலக இருபது20 போட்டிகளில் அதிக மட்டையாளர்களை (39) வீழ்த்தி சாதனை புரிந்தார்..[20]

23 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா  
146/7 (20 நிறைவுகள்)
  வங்காளதேசம்
145/9 (20 நிறைவுகள்)
சுரேஷ் ரைனா 30 (23)
முஸ்தாபிசூர் ரகுமான் 2/34 (4 நிறைவுகள்)
இந்தியா 1 ஓட்டத்தால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரவிச்சந்திரன் அசுவின் (ளைந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இவ்வாட்டத்தின் முடிவை அடுத்து வங்காளதேசம் தொடரில் இருந்து வெளியேறியது.[21]
  • உலக இருபது20 போட்டியில் நான்காவது தடவையாக ஒரு-ஓட்ட வெற்றி பெறப்பட்டுள்ளது.[22]

25 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா  
193/4 (20 நிறைவுகள்)
  பாக்கித்தான்
172/8 (20 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 61* (43)
இமாத் வாசிம் 2/31 (4 நிறைவுகள்)
காலித் லத்தீப் 46 (41)
ஜேம்சு பால்க்னர் 5/28 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 21 ஓட்டங்களால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: ஜேம்சு பால்க்னர் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து பாக்கித்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.[23]
  • இ20ப போட்டி ஒன்றில் ஐந்து மட்டையாளர்களை வீழ்த்திய முதலாவது ஆத்திரேலிய வீரராக ஜேம்சு பால்க்னர் சாதனை புரிந்தார்.[24]

26 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து  
145/8 (20 நிறைவுகள்)
  வங்காளதேசம்
70 (15.4 நிறைவுகள்)
கேன் வில்லியம்சன் 42 (32)
முஸ்தாபிசூர் ரகுமான் 5/22 (4 நிறைவுகள்)
நியூசிலாந்து 75 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: யோகான் குளோட் (தெஆ), மைக்கேல் கஃப் (இங்)
ஆட்ட நாயகன்: கேன் வில்லியம்சன் (நியூ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

27 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா  
160/6 (20 நிறைவுகள்)
  இந்தியா
161/4 (19.1 நிறைவுகள்)
ஆரன் பிஞ்ச் 43 (34)
[ஆர்திக் பாண்டியா 2/36 (4 நிறைவுகள்)
விராட் கோலி 82* (51)
ஷேன் வாட்சன் 2/23 (4 நிறைவுகள்)
இந்தியா 6 இழப்புகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இப்போட்டி முடிவை அடுத்து, இந்தியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதேவேளையில் ஆத்திரேலியா தொடரில் இருந்து வெளியேறியது.[25]

வெளியேறு நிலை

தொகு

பாதுகாப்புக் காரணங்களுக்காக, குழு 2 இல் பாக்கித்தான் இரண்டாவதாக வரும் பட்சத்தில், பாக்கித்தான் தனது அரையிறுதி ஆட்டத்தை மார்ச் 30 அன்று தில்லியில் விளையாடும் எனவும், தில்லியில் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட ஆட்டம் மும்பையில் ஆடப்படும் எனவும் ஐசிசி அறிவித்தது..[26]

  அரையிறுதிகள் இறுதி
                 
②1    நியூசிலாந்து 153/8 (20 நிறைவுகள்)  
①2    இங்கிலாந்து 159/3 (17.1 நிறைவுகள்)  
       இங்கிலாந்து 155/9 (20 நிறைவுகள்)
     மேற்கிந்தியத் தீவுகள் 161/6 (19.4 நிறைவுகள்)
①1    மேற்கிந்தியத் தீவுகள் 196/3 (19.4 நிறைவுகள்)
②2    இந்தியா 192/2 (20 நிறைவுகள்)  

அரையிறுதிகள்

தொகு
30 மார்ச்
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து  
153/8 (20 நிறைவுகள்)
  இங்கிலாந்து
159/3 (17.1 நிறைவுகள்)
கொலின் மன்ரோ 46 (32)
பென் ஸ்டோக்சு 3/26 (4 நிறைவுகள்)
ஜேசன் ரோய் 78 (44)
இந்தர்பிர் சோதி 2/42 (4 நிறைவுகள்)
இங்கிலாந்து 7 இழப்புகளால் வெற்றி
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜேசன் ரோய் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

31 மார்ச்
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா  
192/2 (20 நிறைவுகள்)
  மேற்கிந்தியத் தீவுகள்
196/3 (19.4 நிறைவுகள்)
விராட் கோலி 89* (47)
சாமுவேல் பத்ரி 1/26 (4 நிறைவுகள்)
லெண்டில் சிமோன்சு 82* (51)
விராட் கோலி 1/15 (1.4 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 7 இழப்புகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: லெண்டில் சிமோன்சு (மேஇ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

இறுதி

தொகு
3 ஏப்ரல்
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து  
155/9 (20 நிறைவுகள்)
  மேற்கிந்தியத் தீவுகள்
161/6 (19.4 நிறைவுகள்)
ஜோ ரூட் 54 (36)
கார்லோசு பிராத்வைட் 3/23 (4 நிறைவுகள்)
மார்லன் சாமுவேல்சு 85* (66)
டேவிட் வில்லி 3/20 (4 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 4 இழப்புகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: மார்லன் சாமுவேல்சு (மேஇI)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

தரவுகள்

தொகு

அதிகூடிய ஓட்டங்கள்

தொகு
வீரர் ஆட்டங்கள் இன்னிங்சுகள் ஓட்டங்கள் சராசரி SR HS 100 50 4கள் 6கள்
  தமீம் இக்பால் 6 6 295 73.75 142.51 103* 1 1 24 14
  விராட் கோலி 5 5 273 136.50 146.77 89* 0 3 29 5
  ஜோ ரூட் 6 6 249 49.80 146.47 83 0 2 24 7
  முகம்மது சாஹ்ஷாட் 7 7 222 31.71 140.50 61 0 1 23 12
  ஜோஸ் பட்லர் 6 6 191 47.75 159.16 66* 0 1 13 12
மூலம்: கிரிக்கின்ஃபோ[27]

அதிக வீழ்த்தல்கள்

தொகு
வீரர் ஆட்டங்கள் இன்னிங்சுகள் வீழ்த்தல்கள் நிறைவுகள் Econ. சராசரி BBI S/R 4இ 5இ
  முகம்மது நபி 7 7 12 27 6.07 13.66 4/20 13.4 1 0
  ரஷீத் கான் 7 7 11 28 6.53 16.63 3/11 15.2 0 0
  மிட்ச்செல் சான்ட்னர் 5 5 10 18.1 6.27 11.40 4/11 10.9 1 0
  இந்தர்பிர் சோதி 5 5 10 19.4 6.10 12.00 3/18 11.8 0 0
  டேவிட் வில்லி 6 6 10 21 7.57 15.90 3/20 12.6 0 0
மூலம்: கிரிக்கின்ஃபோ[28]

முந்தைய போட்டிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "India to host ICC T20 Championship in 2016". தி டெக்கன் குரோனிக்கள். http://www.deccanchronicle.com/150129/sports-cricket/article/india-host-icc-t20-championship-2016. 
  2. "The start of a billion-dollar event, really?". ESPNCricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/979687.html. 
  3. "ICC committee proposes World Twenty20 expansion". பிபிசி. http://www.bbc.co.uk/sport/0/cricket/17286258. 
  4. "Netherlands ousted after Dharamsala washout". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016.
  5. "Persistent rain knocks Ireland out". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016.
  6. "World Twenty20 2016: Tamim Iqbal century sends Bangladesh through". BBC News. பார்க்கப்பட்ட நாள் 13 March 2016.
  7. "Hong Kong eye second Full Member scalp". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 March 2016.
  8. "World Twenty20: Scotland knocked out after Zimbabwe loss". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 10 March 2016.
  9. "Nabi, Shahzad to the fore in easy Afghanistan win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 March 2016.
  10. "Afghanistan progress to main draw with thumping win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 March 2016.
  11. "World Twenty20 2016: Afghanistan reach Super 10s with win over Zimbabwe". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 12 March 2016.
  12. "Scotland end win drought at ICC global event". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 March 2016.
  13. "Gayle's 47-ball ton wipes out England". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/983733.html. 
  14. "Gayle closes on century of sixes". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/984059.html. 
  15. "ICC World T20, Match 24, Super 10 Group 1: Afghanistan vs England". Zee News இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224181304/http://zeenews.india.com/sports/cricket/icc-world-twenty20-2016/afghanistan-vs-england-live-icc-world-t20-match-24-super-10-group-1_1868680.html. 
  16. "West Indies in semi-finals, South Africa face exit". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/989461.html. 
  17. "World Twnety20 2016: England hold on to reach semi-finals". பிபிசி. http://www.bbc.co.uk/sport/cricket/35904984. 
  18. "World T20 / Records / Most matches". ESPN Cricinfo. http://stats.espncricinfo.com/world-t20/engine/records/individual/most_matches_career.html?id=89;type=trophy. 
  19. "New Zealand defend again to enter semi-finals". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/987445.html. 
  20. "Guptill's run-filled year, and Pakistan's boundary drought". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/987735.html. 
  21. "Bangladesh bow out of World Twenty20 losing last-over thriller against India by 1 run". BD News24. http://bdnews24.com/cricket/2016/03/23/bangladesh-bow-out-of-world-twenty20-losing-last-over-thriller-against-india-by-1-run. 
  22. "One-run wins, three-in-three at the death". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/988461.html. 
  23. "World Twenty20 2016: Pakistan out as Australia keep hopes alive". BBC Sport. http://www.bbc.co.uk/sport/cricket/35898727. 
  24. "Faulkner produces Australia's maiden T20I five-for". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/989491.html. 
  25. "World Twenty20 2016: Virat Kohli leads India to T20 semi-finals". BBC Sport. http://www.bbc.co.uk/sport/cricket/35908886. 
  26. "Dharamsala to host World T20 India-Pakistan match". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2016.
  27. "Records / ICC World T20, 2016 / Most runs". ESPNCricinfo. 17 March 2016.
  28. "Records / ICC World T20, 2016 / Most wickets". ESPNCricinfo. 17 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2016_ஐசிசி_உலக_இருபது20&oldid=4126614" இலிருந்து மீள்விக்கப்பட்டது