முதன்மை பட்டியைத் திறக்கவும்

முகம்மது சாஹ்ஷாட் (Mohammad Shahzad), பிறப்பு: சூலை 15 1991, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10, 2019/11 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

முகம்மது சாஹ்ஷாட்
ஆப்கானித்தானின் கொடி ஆப்கானித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் முகம்மது சாஹ்ஷாட்
பிறப்பு 15 சூலை 1991 (1991-07-15) (அகவை 27)
ஆப்கானித்தான்
வகை விக்கட் காப்பாளர்கள்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 14) ஆகத்து 30, 2009: எ நெதர்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி ஆகத்து 16, 2010:  எ ஸ்கொட்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாஇருபது20முதல்ஏ-தர
ஆட்டங்கள் 14 8 7 26
ஓட்டங்கள் 643 154 802 977
துடுப்பாட்ட சராசரி 49.46 22.00 80.20 40.70
100கள்/50கள் 3/3 –/1 2/5 3/6
அதிக ஓட்டங்கள் 118 65* 214* 118
பந்து வீச்சுகள்
இலக்குகள்
பந்துவீச்சு சராசரி
சுற்றில் 5 இலக்குகள்
ஆட்டத்தில் 10 இலக்குகள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 15/4 4/3 25/3 26/8

சூலை 29, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_சாஹ்ஷாட்&oldid=2707997" இருந்து மீள்விக்கப்பட்டது