இசுக்காட்லாந்து துடுப்பாட்ட அணி

(ஸ்கொட்லாந்து துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஸ்காட்லாந்து துடுப்பாட்ட அணி ஐக்கிய இராச்சியத்தின் ஒரு அங்கமான ஸ்காட்லாந்துக்காக துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடுகின்றது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணியுடனான இணைப்பில் இருந்து 1994 நீங்கி, International Cricket Councilயிடம் தனியே விளையாடும் அனுமதியை பெற்றது. உலகக்கோப்பை 1999 கலந்து கொள்ள தேர்வு பெற்றாலும் அனைத்து போட்டிகளிலும் தோல்வி கண்டது. 2003 இல் உலகக்கோப்பை ஆட்டத்தில் கலந்து கொள்ள தேர்வு பெறவில்லை. ஸ்காட்லாந்து துடுப்பாட்ட அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது.