பவுல் ரைபல்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

பவுல் ரொனால்ட் ரைபல் (பிறப்பு 19 ஏப்ரல் 1966) ஓர் ஆத்திரேலிய முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 35 தேர்வுப் போட்டிகள் மற்றும் 92 ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் 1992 முதல் 1999 வரை ஆத்திரேலியா அணியில் வளையாடினார். [1] இவர் 1999 உலகக் கோப்பையில் ஆத்திரேலியா அணியில் விளையாடினார்.

பவுல் ரைபல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பவுல் ரொனால்ட் ரைபல்
பிறப்பு19 ஏப்ரல் 1966 (1966-04-19) (அகவை 57)
பெட்டி மலை, விக்டோரியா, ஆத்திரேலியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 352)1 பெப்ரவரி 1992 எ. இந்தியா
கடைசித் தேர்வு6 மார்ச் 1998 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 108)14 சனவரி 1992 எ. இந்தியா
கடைசி ஒநாப20 சூன் 1999 எ. பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்4
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1987/88–2001/02விக்டோரியா
2000நாட்டிங்காம்சையர்
நடுவராக
தேர்வு நடுவராக49 (2012–2020)
ஒநாப நடுவராக71 (2009–2020)
இ20ப நடுவராக16 (2009–2016)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது முதது பஅ
ஆட்டங்கள் 35 92 168 158
ஓட்டங்கள் 955 503 3,690 882
மட்டையாட்ட சராசரி 26.52 13.97 24.76 14.00
100கள்/50கள் 0/6 0/1 0/18 0/1
அதியுயர் ஓட்டம் 79* 58 86 58
வீசிய பந்துகள் 6,403 4,732 32,772 7830
வீழ்த்தல்கள் 104 106 545 166
பந்துவீச்சு சராசரி 26.96 29.20 26.40 31.04
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 0 16 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 2 0
சிறந்த பந்துவீச்சு 6/71 4/13 6/57 4/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/– 25/– 77/– 44/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 17 திசம்பர் 2020

துடுப்பட்ட போட்டிகள் ஓய்வுக்கு பின் முதல் தரத் துடுப்பாட்ட போட்டிகளில் நடுவராக செயல்பட்டார். [2] இவர் தற்போது ஐசிசி நடுவர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_ரைபல்&oldid=3803807" இருந்து மீள்விக்கப்பட்டது