பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழு

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் தேர்வுப் போட்டிகள் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப் பட்டுள்ள நடுவர் குழு ஆகும்.

தற்போதைய உறுப்பினர்கள்

தொகு

31 சனவரி 2021 முதல் துடுப்பாட்ட அவையின் சிறப்பு நடுவர் குழு:[1][2]

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறப்பு நடுவர் குழு
நடுவர் பிறந்தநாள் வயது 21 திசம்பர் 2024 நியமிக்கப்பட்ட ஆண்டு தேர்வுகள்[3] ஒபது[4] ப20இ[5] நாடு
ரிச்சர்ட் இல்லிங்வர்த் 23 ஆகத்து 1963 61 ஆண்டுகள், 78 நாட்கள் 2013 47 68 16   இங்கிலாந்து
அலீம் தர் 6 சூன் 1968 56 ஆண்டுகள், 198 நாட்கள் 2004 132 210 46   பாக்கித்தான்
மராயிஸ் எராஸ்மஸ் 27 பெப்ரவரி 1964 60 ஆண்டுகள், 298 நாட்கள் 2010 62 92 26   தென்னாப்பிரிக்கா
ரொட் டக்கர் 28 ஆகத்து 1964 60 ஆண்டுகள், 115 நாட்கள் 2010 71 84 35   ஆத்திரேலியா
குமார் தர்மசேன 24 ஏப்ரல் 1971 53 ஆண்டுகள், 241 நாட்கள் 2011 58 89 22   இலங்கை
ரிச்சர்ட் கெட்டில்போரோ 15 மார்ச் 1973 51 ஆண்டுகள், 281 நாட்கள் 2011 64 89 22   இங்கிலாந்து
நிதின் மேனன் 2 நவம்பர் 1983 41 ஆண்டுகள், 49 நாட்கள் 2020 7 24 16   இந்தியா
பவுல் ரைபல் 19 ஏப்ரல் 1966 58 ஆண்டுகள், 246 நாட்கள் 2013 48 70 16   ஆத்திரேலியா
கிறிஸ் கஃப்பனி 30 நவம்பர் 1975 49 ஆண்டுகள், 52 நாட்கள் 2015 33 68 22   நியூசிலாந்து
மைக்கேல் கஃப் 18 திசம்பர் 1979 45 ஆண்டுகள், 3 நாட்கள் 2019 14 62 14   இங்கிலாந்து
ஜோயல் வில்சன் 30 திசம்பர் 1966 57 ஆண்டுகள், 357 நாட்கள் 2019 19 66 26   மேற்கிந்தியத் தீவுகள்

முன்னாள் உறுப்பினர்கள்

தொகு

செப்டம்பர் 23, 2010 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு பின்வரும் அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது:

நடுவர் பிறந்த திகதி 21 திசம்பர் 2024 இல் வயது நியமிக்கப்பட்ட ஆண்டு தேர்வு ஒ.ப.து பன்னாட்டு இருபது20 நாடு
ஸ்டீவ் டேவிஸ் 9 ஏப்ரல்1952 72 ஆண்டுகள், 256 நாட்கள் 2008 27 94 14   ஆத்திரேலியா
டரல் ஹார்ப்பர் 23 அக்டோபர் 1951 73 ஆண்டுகள், 59 நாட்கள் 2002 90 166 10   ஆத்திரேலியா
சைமன் டோபல் 21 ஜனவரி 1971 53 ஆண்டுகள், 335 நாட்கள் 2003 64 154 22   ஆத்திரேலியா
ரொட் தக்கர் 28 ஆகஸ்ட்1964 60 ஆண்டுகள், 115 நாட்கள் 2010 6 14 8   ஆத்திரேலியா
இயன் கோல்ட் 19 ஆகஸ்ட் 1957 67 ஆண்டுகள், 124 நாட்கள் 2009 14 48 15   இங்கிலாந்து
பில்லி பௌடன் 11 ஏப்ரல் 1963 61 ஆண்டுகள், 254 நாட்கள் 2003 62 148 18   நியூசிலாந்து
ரொனி ஹில் 26 ஜூன் 1951 73 ஆண்டுகள், 178 நாட்கள் 2009 20 76 16   நியூசிலாந்து
அலீம் டார் 6 ஜூன் 1968 56 ஆண்டுகள், 198 நாட்கள் 2004 60 133 18   பாக்கித்தான்
ஆசாத் ரவூஃப் 12 மே 1956 68 ஆண்டுகள், 223 நாட்கள் 2006 31 80 15   பாக்கித்தான்
மராயஸ் எராஸ்மஸ் 27 பெப்ரவரி 1964 60 ஆண்டுகள், 298 நாட்கள் 2010 3 16 11   தென்னாப்பிரிக்கா
அசோக டீ சில்வா 28 மார்ச் 1956 68 ஆண்டுகள், 268 நாட்கள் 2002-2004 & 2008 46 104 9   இலங்கை
பில்லி டொக்ட்ரோவ் 3 ஜூலை 1955 69 ஆண்டுகள், 171 நாட்கள் 2006 29 101 17   மேற்கிந்தியத் தீவுகள் (டொமினிக்கா)

சாதனைகள்

தொகு

தேர்வு போட்டிகள்

தொகு

அதிக தேர்வு போட்டிகளில் நடுவராக செயல்பட்டவர்கள்:[6]

நடுவர் ஆண்டுகள் போட்டிகள் TV நடுவர் மொத்தம்
  அலீம் தர் 2003–தற்போதுவரை 132 23 155
  ஸ்டீவ் பக்னர் 1989–2009 128 2 130
  ரூடி கோர்ட்சென் 1992–2010 108 20 128
  டரில் ஹார்ப்பர் 1996–2011 95 9 104
  டேவிட் ஷெப்பர்ட் 1985–2005 92 0 92
இறுதியாக புதுப்பித்தல்: 16 ஆகத்து 2019

ஒருநாள் போட்டிகள்

தொகு

அதிக ஒருநாள் போட்டிகளில் நடுவராக செயல்பட்டவர்கள்:[7]

நடுவர் ஆண்டுகள் போட்டிகள் TV நடுவர் மொத்தம்
  அலீம் தர் 2003–தற்போதுவரை 210 63 273
  ரூடி கோர்ட்சென் 1992–2010 209 41 250
  பில்லி பௌடன் 1995–2016 200 59 259
  ஸ்டீவ் பக்னர் 1989–2009 181 26 207
  டரில் ஹார்ப்பர் 1994–2011 174 45 219
இறுதியாக புதுப்பித்தல்: 31 சூலை 2019

இ20ப போட்டிகள்

தொகு

அதிக இ20ப போட்டிகளில் நடுவராக செயல்பட்டவர்கள்:[8]

நடுவர் ஆண்டுகள் போட்டிகள் TV நடுவர் மொத்தம்
  அலீம் தர் 2009–தற்போதுவரை 43 9 52
  அசான் ராசா 2009–தற்போதுவரை 37 13 50
  இயன் கூல்ட் 2006–2016 37 18 55
  ஷான் ஜார்ஜ் 2010–தற்போதுவரை 36 7 43
  ரொட் டக்கர் 2009–தற்போதுவரை 35 18 53
இறுதியாக புதுப்பித்தல்: 31 சூலை 2019
  1. "Nitin Menon included in Elite panel of umpires for 2020-21". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 June 2020.
  2. "Nitin Menon included in Elite Panel for 2020-21". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.
  3. "Test records – Most matches umpired". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 January 2019.
  4. "ODI records – Most matches umpired". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 January 2019.
  5. "T20I records – Most matches umpired". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 January 2019.
  6. "Most matches as an umpire: Test". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
  7. "Most matches as an umpire: ODI". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
  8. "Most matches as an umpire: T20I". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.