ஸ்டீவ் டேவிஸ்

கிரிக்கெட் நடுவர்

ஸ்டீபன் ஜேம்ஸ் டேவிஸ் (Stephen James Davis, பிறப்பு:9 ஏப்ரல் 1952), பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர். இவர் 2008 ஏப்ரலில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இணைக்கப்பட்டார்.[1]

ஸ்டீவ் டேவிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்டீபன் ஜேம்ஸ் டேவிஸ்
நடுவராக
தேர்வு நடுவராக23 (1997–நடப்பு)
ஒநாப நடுவராக94 (1992–நடப்பு)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: கிரிக்கின்போ, 4 ஜூன் 2010

மேற்கோள்கள் தொகு

  1. Cricinfo. "Asoka de Silva and Steve Davis promoted to Elite Panel". பார்க்கப்பட்ட நாள் 2008-04-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_டேவிஸ்&oldid=2707950" இலிருந்து மீள்விக்கப்பட்டது