அசோக டி சில்வா
கிரிக்கெட் நடுவர்
(அசோக டீ சில்வா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எல்லாவல கங்கனம்கே அசோக ரஞ்சித் டி சில்வா (Ellawalakankanamge Asoka Ranjit De Silva, பிறப்பு: மார்ச் 28, 1956, களுத்துறை, இலங்கை) ஒரு முன்னாள் இலங்கைத் துடுப்பாட்டக்காரரும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஒரு நடுவரும் ஆவார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | எல்லாவல கங்கனம்கே அசோக ரஞ்சித் டீ சில்வா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை இடப்புறச்சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | நடுவர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி [[{{{country}}} தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|29]]) | 30 ஆகத்து 1985 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 1 மார்ச் 1991 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி [[{{{country}}} ஒநாப துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|52]]) | 24 டிசம்பர் 1986 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 5 செப்டம்பர் 1992 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1994 – 1996 | காலி துடுப்பாட்டக் கழகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1988 – 1997 | நொன்டிஸ்கிரிப்ட்ஸ் துடுப்பாட்டக் கழகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நடுவராக | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு நடுவராக | 45 (2000–நடப்பு) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப நடுவராக | 100 (1999–நடப்பு) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்போ, 4 ஜூன் 2010 |
மேற்கோள்கள்
தொகு