ஆசத் ரவூப்

கிரிக்கெட் நடுவர்

ஆசத் ரவூஃப் (Asad Rauf, பிறப்பு 12 மே 1956) பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் லாகூரைச் சேர்ந்த துடுப்பாட்ட நடுவராவார். முதல்தர துடுப்பாட்டக்காரராக விளங்கிய ரவூஃப் தற்போது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் அங்கம் வகிக்கிறார்.

ஆசத் ரவூப்
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஆசத் ரவூஃப்
பிறப்பு 12 மே 1956 (1956-05-12) (அகவை 63)
லாகூர், பஞ்சாப், பாக்கித்தான்
வகை மட்டையாளர், நடுவர்
துடுப்பாட்ட நடை வலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலதுகை புறச்சுழல் பந்துவீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1983 – 1991 பாகிஸ்தானின் தேசிய வங்கி துடுப்பாட்ட அணி
1983/84 லாகூர்
1981 – 1983 பாக்கித்தான் தொடர்வண்டி நிறுவனம்
1977/78 பாக்கித்தான் பல்கலைக்கழகங்கள்
முதல் முதல்தர துடுப்பாட்டம் 4 நவம்பர் 1977:
பாக்கித்தான் பல்கலைக்கழகங்கள் எ அபீப் வங்கி துடுபாட்ட அணி
கடைசி முதல்தர துடுப்பாட்டம் 28 அக்டோபர் 1990:
பாக்கித்தான் தேசிய வங்கி துடுப்பாட்ட அணி எ பாக்கித்தான் தேசிய கடல்வணிக நிறுவனம்
முதல் பட்டியல் அ துடுப்பாட்டம் 17 மார்ச்சு 1981:
பாக்கித்தான் தொடர்வண்டி நிறுவனம் எ வீடு கட்டமைப்பு நிதி நிறுவனம்
கடைசி பட்டியல் அ துடுப்பாட்டம் 2 அக்டோபர் 1991:
பாக்கித்தான் தேசிய வங்கி துடுப்பாட்ட அணி எ பாக்கித்தான் தேசிய கடல்வணிக நிறுவனம்
நடுவராக
தேர்வு நடுவராக 29 (2005–நடப்பில்)
ஒருநாள் நடுவராக 72 (2000–நடப்பில்)
இருபது20 நடுவராக 13 (2007–நடப்பில்)
தரவுகள்
FCLA
ஆட்டங்கள் 71 40
ஓட்டங்கள் 3423 611
துடுப்பாட்ட சராசரி 28.76 19.70
100கள்/50கள் 3/22 0/4
அதியுயர் புள்ளி 130 66
பந்துவீச்சுகள் 722 478
விக்கெட்டுகள் 3 9
பந்துவீச்சு சராசரி 149.33 42.22
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/3 2/18
பிடிகள்/ஸ்டம்புகள் 29/– 16/–

சூன் 4, 2010 தரவுப்படி மூலம்: Cricinfo

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசத்_ரவூப்&oldid=1358549" இருந்து மீள்விக்கப்பட்டது