முதன்மை பட்டியைத் திறக்கவும்

ரொட் டக்கர்

கிரிக்கெட் நடுவர்

ரொட்னி ஜேம்ஸ் டக்கர் (Rodney James Tucker, பிறப்பு: 28 ஆகத்து 1964, ஆபர்ன், சிட்னி, நியூ சவுத் வேல்ஸ்) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர். இவர் 2010 ஏப்ரலில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இணைக்கப்பட்டார்.

ரொட் டக்கர்
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரொட்னி ஜேம்ஸ் டக்கர்
பிறப்பு 28 ஆகத்து 1964 (1964-08-28) (அகவை 54)
சிட்னி, ஆத்திரேலியா
வகை சகலதுறை ஆட்டக்காரர்
துடுப்பாட்ட நடை இடதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
NSW
Tasmania
Canberra
முதல் மு.து 9 ஜனவரி 1986: NSW எ SA
கடைசி மு.து 1 ஜனவரி 1999: Tas எ Vic
முதல் ப.அ 22 மார்ச் 1986: NSW எ Zimbabwe
கடைசி ப.அ 30 ஜனவரி 2000: Canberra எ SA
நடுவராக
தேர்வு நடுவராக 3 (2010–நடப்பு)
ஒருநாள் நடுவராக 14 (2009–நடப்பு)
இருபது20 நடுவராக 8 (2009–நடப்பு)
தரவுகள்
மு.து.ப.அ
ஆட்டங்கள் 103 65
ஓட்டங்கள் 5076 1255
துடுப்பாட்ட சராசரி 36.25 24.13
100கள்/50கள் 7/28 0/7
அதியுயர் புள்ளி 165 85
பந்துவீச்சுகள் 10050 2492
விக்கெட்டுகள் 123 69
பந்துவீச்சு சராசரி 41.40 28.72
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு 4/56 4/30
பிடிகள்/ஸ்டம்புகள் 69/0 20/0

4 ஜூன், 2010 தரவுப்படி மூலம்: [Cricket Archive]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொட்_டக்கர்&oldid=2220978" இருந்து மீள்விக்கப்பட்டது