முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஓட்ட விகிதம் (துடுப்பாட்டம்)

துடுப்பாட்டத்தில் ஓட்ட விகிதம் என்பது, மட்டையாளர் சராசரியாக ஒவ்வொரு போட்டியிலும் பெறும் ஓட்டங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். இது மட்டையாளர் குறித்த ஒரு வகையான போட்டிகளில் பெற்ற மொத்த ஓட்டங்களை மட்டையாளர் ஆட்டமிழந்த ஆட்டங்களின் (இன்னிங்ஸ்) எண்ணிக்கையால் பிரிப்பதன் மூலம் பெறப்படும்.