கேரி வில்சன்

கேரி கிரேக் வில்சன் : (Gary Craig Wilson, பிறப்பு: பெப்ரவரி 5 1986), அயர்லாந்து அணியின் குச்சுக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). இவர் வலதுகை துடுப்பாளருமாவார்,

கேரி வில்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கேரி கிரேக் வில்சன்
பட்டப்பெயர்கஸ்
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பங்குகுச்சுக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 19)சூன் 23 2007 எ. இந்தியா
கடைசி ஒநாபசெப்டம்பர் 30 2010 எ. சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I முதல் ஏ-தர
ஆட்டங்கள் 25 15 17 73
ஓட்டங்கள் 597 193 665 1,375
மட்டையாட்ட சராசரி 27.59 16.08 30.22 22.91
100கள்/50கள் 1/4 –/– 1/2 1/10
அதியுயர் ஓட்டம் 113 29 125 113
வீசிய பந்துகள் 17
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/6 8/– 34/1 51/15
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 9 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரி_வில்சன்&oldid=2875421" இலிருந்து மீள்விக்கப்பட்டது