2012 ஐசிசி உலக இருபது20
ஐசிசி உலக இருபது20 (2012 ICC World Twenty20) என்பது நான்காவது ஐசிசி உலக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகள். இந்தப் பன்னாட்டு இருபது20 போட்டிகள் இலங்கையில் 2012 செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 7 வரை இடம்பெற்றது.[2][3][4] ஆசிய நாடொன்றில் நடந்த முதலாவது உலக இருபது20 போட்டி இதுவாகும். ஏனைய மூன்று போட்டிகளும் முறையே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் நடைபெற்றன. இலங்கையின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இந்நிகழ்வின் தூதராக பன்னாட்டு துடுப்பாட்ட அவையால் நியமிக்கப்பட்டுள்ளார்.[5]
![]() | |
நாட்கள் | செவ்வாய், 18 செப்டம்பர் – ஞாயிறு, 7 அக்டோபர் |
---|---|
நிர்வாகி(கள்) | ப. து.அ |
துடுப்பாட்ட வடிவம் | பன்னாட்டு இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலைப் போட்டி, வெளியேற்றப் போட்டி |
நடத்துனர்(கள்) | ![]() |
வாகையாளர் | ![]() |
மொத்த பங்கேற்பாளர்கள் | 12[1] |
மொத்த போட்டிகள் | 27 |
தொடர் நாயகன் | ![]() |
அதிக ஓட்டங்கள் | ![]() |
அதிக வீழ்த்தல்கள் | ![]() |
அலுவல்முறை வலைத்தளம் | iccworldtwenty20.com |
மொத்தம் 12 அணிகள் போட்டியிடுகின்றன. முதற்சுற்றில் ஒரு குழுக்கு மூன்று அணிகளாக நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் இங்கிலாந்தும் ஆப்கானித்தானுடன் ஒரே குழுவில் போட்டியிடுகின்றன. அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆத்திரேலியா பிறிதொருக் குழுவில் உள்ளன. இலங்கை, தென் ஆபிரிக்கா மற்றும் சிம்பாப்வே ஒரு குழுவில் உள்ளன. பாக்கித்தான் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் வேறொருக் குழுவில் உள்ளன.[1]
போட்டிகளுக்கான நிகழ்ச்சிநிரல் செப்டம்பர் 21, 2011 அன்று பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் வெளியிடப்பட்டது.[2] அதேநாளில், இந்தப் போட்டிகளுக்கான சின்னமும் அறிவிக்கப்பட்டது; "தற்காலச் சுழல்" என பெயரிடப்பட்டுள்ளது.[6]
அக்டோபர் 7 அன்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை அணியை 36 ஓட்டங்களில் வென்று இருபது20 உலகக் கோப்பையை முதன்முதலாக வென்றது. ஓர் முதன்மைப் போட்டியொன்றில் மேற்கிந்தியத் தீவுகள் கோப்பையை வென்றிருப்பது 33 ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்துள்ளது. இலங்கைத் துடுப்பாட்ட அணி முதன்மைப் போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் தோறபது இது நான்காவது முறையாகும்.
போட்டி வடிவம்
தொகுஇந்தப் போட்டிகள் 2010 போட்டிகளின் வடிவத்திலேயே விளையாடப்படும். முதல் சுற்றில் ஒவ்வொருக் குழுவிலும் மூன்று அணிகளாக நான்கு குழுக்களுக்குள் ஒருவருக்கொருவர் விளையாடுவர். தேர்வுப் போட்டிகளில் பங்குபெறும் பத்து நாடுகளைத் தவிர இருபது20 தகுநிலை போட்டிகளில் வெற்றிபெறும் இரு துணை உறுப்பினர் நாடுகளும் பங்கேற்கின்றன. 2012இல் இப்போட்டிகள் மார்ச்சு 13-14 நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அயர்லாந்து முதலாமிடத்திலும் ஆப்கானித்தான் இரண்டாமிடத்திலும் வந்தன.
ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் எட்டு நிலையை அடைகின்றன. சூப்பர் எட்டு நிலையில் இரண்டு குழுக்களாகப் போட்டியிடுவர். ஒவ்வொரு சூப்பர் எட்டு குழுவிலுருந்தும் முதலிரு அணிகள் அரையிறுதிக்குச் செல்லும். அரையிறுதி வெற்றியாளர்கள் இறுதியாட்டத்தில் விளையாடி போட்டி வாகையாளர் தீர்மானிக்கப் படுவார். 2010 போட்டிகளில் வெற்றி சூடிய இங்கிலாந்து தற்போதைய நடப்பு வாகையாளராவார்.[1]
குழுப் போட்டிகளின்போதும் சூப்பர் எட்டு போட்டிகளின்போதும் அணிகளுக்கு கீழ்கண்டவாறு புள்ளிகள் வழங்கப்படும்:
முடிவுகள் | புள்ளிகள் |
---|---|
வெற்றி | 2 புள்ளிகள் |
முடிவில்லை | 1 புள்ளி |
தோல்வி | 0 புள்ளிகள் |
குழுக்கள்
தொகுகுழுக்கள் செப்டம்பர் 21, 2011 அன்று வெளியிடப்பட்டது.[2]
நிகழிடங்கள்
தொகுஅனைத்து போட்டிகளும் கீழ்கண்ட மூன்று விளையாட்டு அரங்குகளில் ஆடப்படும்:
பல்லேகல | கொழும்பு | அம்பாந்தோட்டை |
---|---|---|
பல்லேகல துடுப்பாட்ட அரங்கம் | ஆர். பிரேமதாச அரங்கம் | மகிந்த இராசபக்ச அரங்கம் |
இருக்கைகள்: 35,000 | இருக்கைகள்: 35,000 | இருக்கைகள்: 35,000 |
போட்டிகளும் முடிவுகளும்
தொகு- இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நேரங்களும் இலங்கை சீர் நேரத்தில் (ஒ.ச.நே+05:30) கொடுக்கப்பட்டுள்ளது
குழுச் சுற்று
தொகுகுழு ஏ
தொகுஅணி | த.வ.எண் | வி | வெ | தோ | மு.இ | நிஓவி | பு |
---|---|---|---|---|---|---|---|
இந்தியா | A2 | 2 | 2 | 0 | 0 | +2.825 | 4 |
இங்கிலாந்து | A1 | 2 | 1 | 1 | 0 | +0.650 | 2 |
ஆப்கானித்தான் | 2 | 0 | 2 | 0 | -3.475 | 0 |
எ
|
||
விராட் கோலி 50 (39)
சபூர் சத்ரான் 2/33 (4 நிறைவுகள்) |
மொகமது நபி 31 (23)
இலட்சுமிபதி பாலாசி 3/19 (3.3 நிறைவுகள்) |
- ஆப்கானித்தான் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பு தேர்ந்தெடுத்தது.
- இருபது20 பன்னாட்டு அறிமுகம் : நஜிபுல்லா சத்ரான் (ஆப்.)
எ
|
||
லூக் ரைட் 99* (55)
இசாதுல்லா தவலாத்சைய் 2/56 (3 நிறைவுகள்) |
குல்போதின் நயிப் 44 (32)
சமித் பட்டேல் 2/6 (3 நிறைவுகள்) |
- ஆப்கானித்தான் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது.
- இப்போட்டியின் விளைவாக இங்கிலாந்தும் இந்தியாவும் சூப்பர் எட்டு நிலைக்குச் செல்ல ஆப்கானித்தான் போட்டியிலிருந்து வெளியேறியது.
எ
|
||
ரோகித் சர்மா 55* (33)
இசுடீவன் ஃபின் 2/33 (4 நிறைவுகள்) |
கிரெய்க் கீசுவாட்டர் 35 (25)
ஹர்பஜன் சிங் 4/12 (4.0 நிறைவுகள்) |
- இங்கிலாந்து நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது.
- இங்கிலாந்திற்கு பன்னாட்டு இருபது20 ஆட்டமொன்றில் இதுவே மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்
குழு பி
தொகுஅணி | த.வ.எண் | வி | வெ | தோ | மு.இ | நிஓவி | பு |
---|---|---|---|---|---|---|---|
ஆத்திரேலியா | பி1 | 2 | 2 | 0 | 0 | +2.184 | 4 |
மேற்கிந்தியத் தீவுகள் | பி2 | 2 | 0 | 1 | 1 | -1.855 | 1 |
அயர்லாந்து | 2 | 0 | 1 | 1 | -2.092 | 1 |
எ
|
||
கெவின் ஓபிரியன் 35 (29)
சேன் வாட்சன் 3/26 (4 நிறைவுகள்) |
சேன் வாட்சன் 51(30)
கெவின் ஓபிரியன் 1/18 (3 நிறைவுகள்) |
- அயர்லாந்து நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- மேற்கிந்தியத் தீவுகள் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
- 9.1 பந்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு மழையினால் ஆட்டம் கைவிடப்பட்டது
- 9.1 பந்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு ஒரு இலக்கு இழந்தநிலையில் ட/லூ இணைநிலை புள்ளி 83, எனவே 17 ஓட்டங்களில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா சூப்பர் எட்டு சுற்றுக்கு இதன் மூலம் தகுதி பெறுகிறது.
எ
|
||
நியல் ஓபிரியன் 25 (21)
கிறிசு கெயில் 2/21 (3 நிறைவுகள்) |
- மேற்கிந்தியத் தீவுகள் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது.
- மழையினால் ஆட்டம் அணிக்கு 19 பந்துப் பரிமாற்றங்களாகக் குறைக்கப்பட்டது
- மேற்கிந்தியத் தீவுகள் விளையாடத் தொடங்கும் முன்னரே ஆட்டம் கைவிடப்பட்டது.
- மேலான நிகர ஓட்ட விகிதத்தால் மேற்கிந்தியத் தீவுகள் சூப்பர் எட்டுச் சுற்றுக்கு தகுதி பெற அயர்லாந்து வெளியேற்றப்பட்டது.
குழு சி
தொகுஅணி | த.வ.எண் | வி | வெ | தோ | மு.இ | நிஓவி | பு |
---|---|---|---|---|---|---|---|
தென்னாப்பிரிக்கா | C2 | 2 | 2 | 0 | 0 | +3.597 | 4 |
இலங்கை | C1 | 2 | 1 | 1 | 0 | +1.852 | 2 |
சிம்பாப்வே | C3 | 2 | 0 | 2 | 0 | -3.624 | 0 |
எ
|
||
குமார் சங்கக்கார 44 (26)
கிரீம் கிரெமர் 1/27 (4 நிறைவுகள்) |
அமில்டன் மசகட்சா 20 (23)
அஜந்த மென்டிஸ் 6/8 (4 நிறைவுகள்) |
- சிம்பாப்வே நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- இருபது20 பன்னாட்டு அறிமுகம்: தில்ஷன் முனவீர (இல.), பிரியன் விடோரி (சிம்.)
- அஜந்த மென்டிஸ் T20 போட்டிகளில் தனது மிகச்சிறந்த பந்துவீச்சுச் சாதனையை சாதித்தார்.[7]
எ
|
||
கிரெய்கு எர்வைன் 37 (40)
ஜாக் காலிஸ் 4/15 (4 நிறைவுகள்) |
ரிச்சர்டு லெவி 50* (43)
கிரெய்கு எர்வைன் 0/10 (2 நிறைவுகள்) |
- தென்னாபிரிக்கா நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது
- இப்போட்டியின் முடிவால் இலங்கையும் தென்னாபிரிக்காவும் சூப்பர் எட்டு சுற்றுக்குச் செல்ல சிம்பாப்வே போட்டியிலிருந்து வெளியேறுகிறது.
எ
|
||
- இலங்கை நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது
- மழையினால் ஆட்டம் தாமதமாகத் துவங்கியது; ஆட்டம் அணிக்கு ஏழு நிறைவுகள் ஆட்டமாக குறைக்கப்பட்டது
குழு டி
தொகுஅணி | த.வ.எண் | வி | வெ | தோ | மு.இ | நிஓவி | பு |
---|---|---|---|---|---|---|---|
பாக்கித்தான் | டி1 | 2 | 2 | 0 | 0 | +0.706 | 4 |
நியூசிலாந்து | டி2 | 2 | 1 | 1 | 0 | +1.150 | 2 |
வங்காளதேசம் | 2 | 0 | 2 | 0 | -1.868 | 0 |
எ
|
||
- வங்காளதேசம் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது
- பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டத்தில் பிரண்டன் மெக்கல்லத்தின் 123 மிக உயர்ந்த தனியாள் ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது
எ
|
||
ரோப் நிகோல் 33 (28)
சயீத் அஜ்மல் 4/30 (4 நிறைவுகள்) |
- பாக்கித்தான் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
- இந்த ஆட்ட முடிவின் விளைவாக நியூசிலாந்து சூப்பர் எட்டுச் சுற்றுக்கு தகுதி பெற்றது
எ
|
||
- வங்காளதேசம் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
- பாக்கித்தானுக்கு சூப்பர் எட்டுச் சுற்றுக்கு முன்னேற 140 ஓட்டங்கள் தேவையாயிருந்தது
- இவ்வாண்டின் பதுஅ உலக இருபது20 போட்டியில் மிக விரைவாக ஐம்பது ஓட்டங்கள் எடுத்தவரில் ஒருவராக இம்ரான் நசீர் விளங்கினார்.
- இந்த ஆட்ட முடிவினால் பாக்கிதான் சூப்பர் எட்டுச் சுற்றுக்கு தகுதி பெற வங்காளதேசம் வெளியேறியது.
- பாக்கித்தானின் மிக உயர்ந்த ஓட்டப் பிடித்தல்
- 54 பந்துகளில் சகீப் அல் அசனின் 84 ஓட்டங்கள் பாக்கித்தானுக்கு எதிராக பன்னாட்டு இருபது20 போட்டியொன்றில் தனிநபர் பெற்ற மிக உயரிய ஓட்ட எண்ணிக்கை ஆகும்.
சூப்பர் எட்டு சுற்று
தொகுஅணிகளுக்கு போட்டியின் துவக்கத்தில் கொடுக்கப்பட்ட தரவரிசை குழுச் சுற்று ஆட்ட முடிவுகளால் மாற்றப்படாது; ஏதேனும் தரவரிசை அளிக்கப்பட்ட அணி தோற்றாலே அதன் தரவரிசையை வென்ற அணி மேற்கொள்ளும்.[8]
குழு 1
தொகுஅணி | வி | வெ | தோ | மு.இ | நி.ஓ.வி | புள்ளிகள் |
---|---|---|---|---|---|---|
இலங்கை | 3 | 3 | 0 | 0 | +0.998 | 6 |
மேற்கிந்தியத் தீவுகள் | 3 | 2 | 1 | 0 | -0.375 | 4 |
இங்கிலாந்து | 3 | 1 | 2 | 0 | -0.397 | 2 |
நியூசிலாந்து | 3 | 0 | 3 | 0 | -0.169 | 0 |
எ
|
||
ராப் நிகோல் 58 (30)
அகில தனஞ்செய 2/32 (4 நிறைவுகள்) |
- நியூசிலாந்து நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
- T20I அறிமுகம்: அகில தனஞ்செய (இல.)
சூப்பர் பந்துப் பரிமாற்றம் | ||||||
---|---|---|---|---|---|---|
பந்து வீச்சு | இலங்கை | நியூசிலாந்து | ||||
பந்து வீச்சாளர் | துடுப்பாட்டக்காரர் | ஓட்டங்கள் | பந்து வீச்சாளர் | துடுப்பாட்டக்காரர் | ஓட்டங்கள் | |
1 | டிம் சௌத்தி | மகேல ஜயவர்தன | 2 | லசித் மாலிங்க | மார்ட்டின் குப்தில் | 2 |
2 | டிம் சௌத்தி | மகேல ஜயவர்தன | 1 | லசித் மாலிங்க | மார்ட்டின் குப்தில் | 1 |
3 | டிம் சௌத்தி | திசாரா பெரேரா | 0wd | லசித் மாலிங்க | பிரண்டன் மெக்கல்லம் | 2b |
4 | டிம் சௌத்தி | திசாரா பெரேரா | 2 | லசித் மாலிங்க | பிரண்டன் மெக்கல்லம் | 1 |
5 | டிம் சௌத்தி | திசாரா பெரேரா | 1wd | லசித் மாலிங்க | மார்ட்டின் குப்தில் | 0 W |
6 | டிம் சௌத்தி | மகேல ஜெயவர்தன | 1 W | லசித் மாலிங்க | பிரண்டன் மெக்கல்லம் | 1 |
7 | டிம் சௌத்தி | திலகரத்ன தில்சான் | 1lb | |||
8 | டிம் சௌத்தி | திசாரா பெரேரா | 3 |
| ||
மொத்தம் | 13/1 | மொத்தம் | 7/1 |
எ
|
||
ஜோன்சன் சார்ல்சு 84 (56)
ஸ்டூவர்ட் பிரோட் 2/26 (4 நிறைவுகள்) |
- மேற்கிந்தியத் தீவுகள் அணி நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
- இயன் மோர்கனின் 50 ஓட்டங்கள் (25 பந்து வீச்சுகளில்) ஐசிசி இருபது20 போட்டி ஒன்றில் இங்கிலாந்தின் அதி வேக ஓட்டங்கள்.
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
எ
|
||
மார்லன் சாமுவேல்சு 50 (35)
நுவன் குலசேகர 2/12 (4.0 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
- மகேல ஜயவர்தன ஐசிசி உலக இருபது20 போட்டிகளில் கிறிஸ் கெயில் நிலைநாட்டிய 6 அரைச்சதங்கள் என்ற சாதனையை சமப்படுத்தினார்.[9]
குமார் சங்கக்கார இருபது20 போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் கடந்தார்.
எ
|
||
ரொஸ் டெய்லர் 62* (40)
சுனில் நரின் 3/20 (4 நிறைவுகள்) |
- நியூசிலாந்து நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தேர்ந்தது.
- நியூசிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
சூப்பர் பந்துப் பரிமாற்றம் | ||||||
---|---|---|---|---|---|---|
பந்து வீச்சு | நியூசிலாந்து | மேற்கிந்தியத் தீவுகள் | ||||
பந்து வீச்சாளர் | துடுப்பாட்டக்காரர் | ஓட்டங்கள் | பந்து வீச்சாளர் | துடுப்பாட்டக்காரர் | ஓட்டங்கள் | |
1 | மார்லன் சாமுவேல்சு | ரொஸ் டெய்லர் | 1wd | டிம் சௌத்தி | கிறிஸ் கெயில் | 6nb |
2 | மார்லன் சாமுவேல்சு | ரொஸ் டெய்லர் | 2 | டிம் சௌத்தி | கிறிஸ் கெயில் | 1 |
3 | மார்லன் சாமுவேல்சு | ரொஸ் டெய்லர் | 2 | டிம் சௌத்தி | மார்லன் சாமுவேல்சு | 1lb |
4 | மார்லன் சாமுவேல்சு | பிரண்டன் மெக்கல்லம் | 1 | டிம் சௌத்தி | மார்லன் சாமுவேல்சு | 1 |
5 | மார்லன் சாமுவேல்சு | ரொஸ் டெய்லர் | 4 | டிம் சௌத்தி | கிறிஸ் கெயில் | 1wd |
6 | மார்லன் சாமுவேல்சு | ரொஸ் டெய்லர் | 6 | டிம் சௌத்தி | கிறிஸ் கெயில் | 1 |
7 | மார்லன் சாமுவேல்சு | ரொஸ் டெய்லர் | 2 | டிம் சௌத்தி | மார்லன் சாமுவேல்சு | 6
|
மொத்தம் | 17/0 | மொத்தம் | 18/0 |
எ
|
||
- இங்கிலாந்து நாணயச் சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பாடத் தேர்ந்தது.
- இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றன, இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
குழு 2
தொகுஅணி | வி | வெ | தோ | மு.இ | நி.ஓ.வி | புள்ளிகள் |
---|---|---|---|---|---|---|
ஆத்திரேலியா | 3 | 2 | 1 | 0 | +0.464 | 4 |
பாக்கித்தான் | 3 | 2 | 1 | 0 | +0.272 | 4 |
இந்தியா | 3 | 2 | 1 | 0 | -0.274 | 4 |
தென்னாப்பிரிக்கா | 3 | 0 | 3 | 0 | -0.421 | 0 |
எ
|
||
- தென்னாப்பிரிக்கா நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
எ
|
||
- இந்தியா நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
எ
|
||
ரொபின் பீட்டர்சன் 32* (19)
சேவியர் டோர்ட்டி 3/20 (4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தேர்ந்தது.
எ
|
||
விராட் கோலி 78* (61)
ராசா அசன் 1/22 (4 நிறைவுகள்) |
- பாக்கித்தான் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
எ
|
||
நசீர் ஜம்சீட் 55 (46)
மிச்செல் ஸ்டார்க் 3/20 (4 நிறைவுகள்) |
- ஆத்திரேலியா நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தேர்ந்தது.
- இப்போட்டி முடிவை அடுத்து ஆத்திரேலியா அரையிறுதிக்குத் தெரிவானது, தென்னாப்பிரிக்கா சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டது.
எ
|
||
- தென்னாப்பிரிக்கா நாணயச் சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பாடத் தேர்ந்தது.
- இப்போட்டியின் முடிவை அடுத்து பாக்கித்தான் அரையிறுதிக்குத் தெரிவானது, இந்தியா சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.
வெளியேற்றுநிலைச் சுற்று
தொகுஅரையிறுதி ஆட்டம் | இறுதிப்போட்டி | |||||||
இலங்கை | 139/4 (20 நிறைவுகள்) | |||||||
பாக்கித்தான் | 123/7 (20 நிறைவுகள்) | |||||||
மேற்கிந்தியத் தீவுகள் (20 நிறைவுகள்) | 137/6 | |||||||
இலங்கை | 101 (18.4 நிறைவுகள்) | |||||||
மேற்கிந்தியத் தீவுகள் | 205/4 (20 நிறைவுகள்) | |||||||
ஆத்திரேலியா | 131 (16.4 நிறைவுகள்) |
அரையிறுதிப் போட்டிகள்
தொகுஎ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
- இப்போட்டி முடிவுகளை அடுத்து இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, பாக்கித்தான் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.
- இலங்கை ஐசிசி இருபது20 இறுதிப் போட்டியில் விளையாடவிருப்பது 2009 இற்குப் பின்னர் இது இரண்டாவது தடவையாகும்.
எ
|
||
கிறிஸ் கெயில் 75* (41)
பாட் கமின்சு 2/36 (4 நிறைவுகள்) |
சியார்ச்சு பெய்லி 63 (29)
ரவி ராம்பால் 3/16 (3.4 நிறைவுகள்) |
- மேற்கிந்தியத் தீவுகள் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது, ஆத்திரேலியா சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.
- மேற்கிந்தியத் தீவுகள் ஐசிசி இருபது20 உலகக்கோபை இறுதிப் போட்டியில் விளையாடுவது இதுவே முதற் தடவையாகும்.
இறுதிப் போட்டி
தொகுஎ
|
||
மார்லன் சாமுவேல்சு 78 (55)
அஜந்த மென்டிஸ் 4/12 (4 நிறைவுகள்) |
மகேல ஜயவர்தன 33 (36)
சுனில் நரைன் 3/9 (3.4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணி 2012 ஐசிசி உலக இருபது20 கோப்பையை வென்றது.
- முதற்தடவையாக மேற்கிந்தியத் தீவுகள் இருபது20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
புள்ளிவிபரம்
தொகுதுடுப்பாட்டம்
தொகுவீரர்[10] | ஆட்டங்கள் | ஓட்டங்கள் | சரா | ஓவீ | அஓ | 100 | 50 | 4கள் | 6கள் |
---|---|---|---|---|---|---|---|---|---|
ஷேன் வாட்சன் | 6 | 249 | 49.80 | 150.00 | 72 | 0 | 3 | 19 | 15 |
மகேல ஜயவர்தன | 7 | 243 | 40.50 | 116.26 | 65* | 0 | 1 | 29 | 5 |
மார்லன் சாமுவல் | 6 | 230 | 38.33 | 132.94 | 78 | 0 | 3 | 14 | 15 |
கிறிஸ் கெயில் | 6 | 222 | 44.40 | 150.00 | 75* | 0 | 3 | 19 | 16 |
பிரண்டன் மெக்கல்லம் | 5 | 212 | 42.40 | 159.39 | 123* | 1 | 0 | 20 | 10 |
பந்துவீச்சு
தொகுவீரர்[11] | ஆட்டங்கள் | இல | சரா | சிக்கனம் | இசிப | SR | 4இல | 5இல |
---|---|---|---|---|---|---|---|---|
அஜந்த மென்டிஸ் | 6 | 15 | 9.80 | 9.6 | 6/8 | 9.6 | 1 | 1 |
ஷேன் வாட்சன் | 6 | 11 | 16.00 | 7.33 | 3/26 | 13.0 | 0 | 0 |
மிச்சல் இசுடார்க் | 6 | 10 | 16.40 | 6.83 | 3/20 | 14.4 | 0 | 0 |
லட்சுமிபதி பாலாஜி | 4 | 9 | 9.77 | 7.33 | 3/19 | 8.0 | 0 | 0 |
சயீத் அஜ்மல் | 6 | 9 | 18.11 | 6.79 | 4/34 | 16.0 | 1 | 0 |
அணி
தொகு
|
|
பிற புள்ளிவிபரங்கள்
தொகு
|
|
|
|
|
|
குறைந்தது 20 பந்துகளிற்கு முகம் கொடுத்திருக்க வேண்டும்
|
குறைந்தது 50 பந்துகளிற்கு முகம் கொடுத்திருக்க வேண்டும்
|
|
|
- சிறந்த பந்து வீச்சு
அஜந்த மென்டிஸ் | 6/8 (4 ஓவர்கள்) |
ஹர்பஜன் சிங் | 4/12 (4 ஓவர்கள்) |
ஜாக் கலிஸ் | 4/15 (4 ஓவர்கள்) |
சயீத் அஜ்மல் | 4/30 (4 ஓவர்கள்) |
டிம் சௌத்தி | 3/16 (4 ஓவர்கள்) |
ஊடகத் துழாவுகை
தொகுநாடு/நிலப்பகுதி [12] | தொலைக்காட்சி | வானெலி | இணையம் |
---|---|---|---|
ஆப்கானித்தான் | Lemar TV | Salaam Wantadar | |
ஆத்திரேலியா | Fox Sports Australia Nine Network (இறுதி மற்றும் ஆத்திரேலிய ஆட்டங்கள் மாத்திரம்) |
foxsports.com.au | |
புரூணை, மலேசியா | அஸ்ரோ | ||
வங்காளதேசம் | Bangladesh Television | Bangladesh Betar | espnstar.com |
சீனா, ஆங்காங், மாலைத்தீவுகள், நேபாளம் பப்புவா நியூ கினி, சிங்கப்பூர் |
ஈஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் கிரிக்கெட் |
espnstar.com | |
கனடா | Sportsnet | Sportsnet World Online | |
கரிபியன், மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா | ஈஎஸ்பிஎன் | Caribbean Media Corporation | ESPN3 |
ஐரோப்பா (அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தை தவிர்த்து) | யுரோஸ்போர்ட் 2 | ||
இந்தியா | தூர்தர்சன் (இந்தியாவின் ஆட்டங்கள் மாத்திரம்) ஈஎஸ்பிஎன் ஸ்டார் கிரிக்கெட் |
அனைத்திந்திய வானொலி (நேரடி), FM radio (Updates) | www.espncricinfo.com (Live score updates) www.espnstar.com (செய்தி) |
அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் | ஸ்கை ஸ்போர்ட்ஸ் | பிபிசி | skysports.com |
மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா | கிரிக்வண் | 89.1 ரேடியோ4 | |
நியூசிலாந்து | SKY Network Television | ரேடியோ ஸ்போர்ட் | |
பசிபிக் தீவுகள் | பிஜி டீவி | ||
பாக்கித்தான் | PTV Home (Terrestrial) PTV Sports (Cable) TEN Sports (Cable and IP TV) |
Radio Pakistan Hum FM, HOT FM 105(பாக்கித்தான் ஆட்டங்கள் மாத்திரம்) |
espnstar.com |
சொலமன் தீவுகள் | Telkom TV | ||
இலங்கை | Carlton Sports Network | இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் | |
தென்னாப்பிரிக்கா | SABC SuperSport |
SABC | supersport.com |
துணை சகாரான் ஆப்பிரிக்கா | SuperSport | supersport.com | |
தொங்கா | Tonga TV | ||
ஐக்கிய அமெரிக்கா, புவேர்ட்டோ ரிக்கோ, குவாம், மெக்சிக்கோ, நிக்கராகுவா, பனாமா |
ESPN2 (இறுதியாட்டம் மாத்திரம்) | ESPN3 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "England to face India in World Twenty20". ESPN Cricinfo. 2011-09-21.
- ↑ 2.0 2.1 2.2 "England to start ICC World Twenty20 title defence against qualifier". ஐசிசி. 21 September 2011. http://www.icc-cricket.com/events_and_awards/twenty20/newsdetails.php?newsId=17175_1316627340.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Cricket Country. "ICC T20 World Cup 2012 schedule: Match time table with group details". Archived from the original on 2012-09-16. பார்க்கப்பட்ட நாள் 2012-09-13.
- ↑ IPL Fight. "T20 World Cup 2012 Schedule". Archived from the original on 2012-09-18. பார்க்கப்பட்ட நாள் 2012-09-17.
- ↑ "Malinga named event ambassador for Twenty20 World Cup". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 8 June 2012. http://timesofindia.indiatimes.com/sports/cricket/series-tournaments/2012-world-twenty20/Malinga-named-event-ambassador-for-Twenty20-World-Cup/articleshow/13923970.cms. பார்த்த நாள்: 16 September 2012.
- ↑ "India to open ICC World T20 campaign against a qualifier". The Times of India. PTI. 21 September 2011. http://timesofindia.indiatimes.com/articleshow/10068632.cms. பார்த்த நாள்: 23 October 2011.
- ↑ "The Mendises script big win for Sri Lanka". ESPN Cricinfo. 18 September 2012.
- ↑ "ICC World Twenty20 / Groups". Cricinfo. Archived from the original on 2 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 3 May 2010.
- ↑ SL crush West Indies, டெய்லிமிரர், செப். 29, 2012
- ↑ "ICC World Twenty20 Most Runs". Cricinfo. 8 October 2012.
- ↑ "ICC World Twenty20 Most Wickets". Cricinfo. 18 September 2012. http://stats.espncricinfo.com/icc-world-twenty20-2012/engine/records/bowling/most_wickets_career.html?id=6856;type=tournament.
- ↑ Broadcasters iccworldtwenty20.com. Retrieved on 13 Sept, 2012.