ரொபின் பீட்டர்சன்

ரொபின் பீட்டர்சன் (Robin John Peterson, பிறப்பு: ஆகத்து 4 1979), இவர் தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

ரொபின் பீட்டர்சன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைமந்த இடதுகை மரபுவழி
பங்குபந்து வீச்சுசாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 291)மே 1 2003 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வுபெப்ரவரி 12 2014 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 70)செப்டம்பர் 25 2002 எ. இந்தியா
கடைசி ஒநாபஏப்ரல் 14 2007 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1997–2004Eastern Province
2004–2009Warriors
2009–presentCape Cobras
2010Derbyshire (squad no. 5)
2012Mumbai Indians
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 14 77 134 206
ஓட்டங்கள் 433 545 4,504 2,885
மட்டையாட்ட சராசரி 28.86 20.96 25.53 25.53
100கள்/50கள் 0/2 0/1 6/17 1/16
அதியுயர் ஓட்டம் 84 68 130 101
வீசிய பந்துகள் 2,311 3,193 24,149 8,589
வீழ்த்தல்கள் 35 70 373 224
பந்துவீச்சு சராசரி 36.57 37.20 32.76 29.84
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 15 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 5/33 4/12 6/67 7/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 27/– 63/– 78/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பெப்ரவரி 12 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொபின்_பீட்டர்சன்&oldid=3006648" இலிருந்து மீள்விக்கப்பட்டது