முதன்மை பட்டியைத் திறக்கவும்

அப்துர் ரசாக்

கான் அப்துர் ரசாக் (Khan Abdur Razzak, பிறப்பு: சூன் 15, 1982), வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளராவார். வங்காளதேச குல்னா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, குல்னா கோட்ட அணி, ரோயல் செலஞ்சல்ஸ்அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

அப்துர் ரசாக்
Adbur Razzak bowling 2010.jpg
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் கான் அப்துர் ரசாக்
பட்டப்பெயர் ராஜ்
பிறப்பு 15 சூன் 1982 (1982-06-15) (அகவை 37)
குல்னா, வங்காளதேசம்
வகை பந்து வீச்சு
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை மந்த இடதுகை மரபுவழா சுழல்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 45) ஏப்ரல் 16, 2006: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு சூன் 4, 2010: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 72) சூலை 16, 2004: எ ஹொங்கொங்
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 19, 2011:  எ இந்தியா
சட்டை இல. 41
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2001– இன்று குல்னா கோட்டம்
2008 ரோயல் செலஞ்சல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 8 112 49 161
ஓட்டங்கள் 160 564 1,387 950
துடுப்பாட்ட சராசரி 16.00 13.42 20.70 13.19
100கள்/50கள் 0/0 0/0 0/7 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 33 33 83 39
பந்து வீச்சுகள் 1,881 5,939 10,889 8,427
வீழ்த்தல்கள் 16 162 157 244
பந்துவீச்சு சராசரி 67.43 27.35 31.76 24.58
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 3 5 5
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 0 1 0
சிறந்த பந்துவீச்சு 3/93 5/29 7/11 7/17
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 3/– 25/– 17/– 39/–

பிப்ரவரி 21, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துர்_ரசாக்&oldid=2714850" இருந்து மீள்விக்கப்பட்டது