ரவி ராம்பால்

ரவீந்திரநாத் ராம்பால் (Ravindranath Rampaul, பிறப்பு: அக்டோபர் 15, 1984) திரினிடாட் டொபாகோ நாட்டின் ஒரு துடுப்பாட்ட வீரர். இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை விரைவு-மித பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட. மேற்கிந்தியத் தீவுகளுக்காக சர்வதேச டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முதல் விரைவு பந்து வீச்சாளர் இவரே.

ரவி ராம்பால்
Ravi Rampaul
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரவீந்திரநாத் ராம்பால்
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு-மிதம்
பங்குபந்து வீச்சுசாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 282)நவம்பர் 26 2009 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூன் 28-சூலை 2 2011 எ. இந்தியா
ஒநாப அறிமுகம்நவம்பர் 22 2003 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபசூன் 8 2011 எ. இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 2 36 36 73
ஓட்டங்கள் 55 111 651 306
மட்டையாட்ட சராசரி 27.50 11.10 15.13 12.75
100கள்/50கள் 0/0 0/0 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 40* 26* 64* 40*
வீசிய பந்துகள் 294 1,277 5,381 3,138
வீழ்த்தல்கள் 2 30 112 88
பந்துவீச்சு சராசரி 92.00 35.10 28.60 27.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 6 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 1/22 4/37 7/51 4/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 4/– 12/– 13/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 12 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_ராம்பால்&oldid=3990837" இலிருந்து மீள்விக்கப்பட்டது