2014 ஐசிசி உலக இருபது20
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
2014 ஐசிசி உலக இருபது20 (2014 ICC World Twenty20) என்பது வங்காளதேசத்தில் மார்ச்சு 16, 2014 முதல் ஏப்ரல் 6, 2014 வரை நடந்த ஐந்தாவது ஐசிசி உலக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகள் ஆகும்.[2][3]
நாட்கள் | 16 March – 6 April 2014[1] |
---|---|
நிர்வாகி(கள்) | ப. து.அ |
துடுப்பாட்ட வடிவம் | பன்னாட்டு இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலைப் போட்டி, வெளியேற்றப் போட்டி |
நடத்துனர்(கள்) | வங்காளதேசம் |
மொத்த பங்கேற்பாளர்கள் | 16 |
அலுவல்முறை வலைத்தளம் | ஐசிசி |
இது வங்காளதேசத்தின் மூன்று நகரங்களில், (டாக்கா, சிட்டகொங் மற்றும் சில்ஹெட்) நடந்தேறியது.[3][4] இந்தப் போட்டிகளை நடத்திட 2010இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை வங்காளதேசத்தை தேர்ந்தெடுத்தது.[5] 2012இல் நடந்த முந்தைய போட்டிகள் இலங்கையில் நடந்ததை அடுத்து ஓர் ஆசிய நாடு இரண்டாவதாகவும் தொடர்ச்சியாகவும் இப்போட்டியை ஏற்று நடத்தியது.
அணிகள்
தொகுஇந்தப் போட்டிகளில் முதன்முறையாக 16 அணிகள் பங்கேற்கின்றன; ப.து.அவையின் முழு உறுப்பினர்களான பத்து நாடுகளும் 2013 ப.து.அ உலக இருபது20 தகுதிப் போட்டிகள் மூலமாக தகுதிபெற்றுள்ள இணை உறுப்பினர்களான 6 நாடுகளும் பங்கேற்கின்றன. 2012 அக்டோபர் 8 அன்று ப.து.அ பன்னாட்டு டி20 வெற்றியாளர் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள (முழு உறுப்பினர்கள்) அணிகள் நேரடியாக சூப்பர் 10 நிலைக்கு தகுதி பெறுகின்றன. மீதமுள்ள எட்டு அணிகள் குழுநிலை போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இவற்றிலிருந்து இரண்டு அணிகள் சூப்பர் 10 நிலைக்கு முன்னேறும்.[3][6]
|
|
நிகழிடங்கள்
தொகு2014 ஐசிசி உலக இருபது20 போட்டிகளில் டாக்கா, சிட்டகொங், சில்ஹெட் நகரங்களில் மூன்று வெவ்வேறு விளையாட்டரங்கங்களில் மொத்தம் 35 ஆட்டங்கள் நடக்கவிருக்கின்றன.[3][7] டாக்காவில் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், நாராயண்கஞ்ச்சில் பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம் மற்றும் சிட்டகொங்கில் எம் ஏ அசீசு விளையாட்டரங்கம், சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம் ஆகியவற்றில் முன்பயிற்சி ஆட்டங்கள் நடக்கவுள்ளன.
வங்காளதேசம் | ||||
---|---|---|---|---|
டாக்கா | சிட்டகொங் | சில்ஹெட் | ||
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் | சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம் | சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம் | ||
ஆட்கூறுகள்:23°48′24.95″N 90°21′48.87″E / 23.8069306°N 90.3635750°E | ஆட்கூறுகள்:22°21′20.88″N 91°46′04.16″E / 22.3558000°N 91.7678222°E | ஆட்கூறுகள்:24°55′14.81″N 91°52′07.15″E / 24.9207806°N 91.8686528°E | ||
கொள்ளளவு: 26,000 | கொள்ளளவு: 20,000 | கொள்ளளவு: 13,500[8] | ||
விளையாட்டு நிரல்களும் முடிவுகளும்
தொகுசெயல்தொடக்கப் போட்டிகள்
தொகு16 அணிகளும் தயாராவதற்காக 16 செயல்தொடக்கப் போட்டிகள் மார்ச்சு 12 முதல் 19 வரை நடைபெற்றன.[9]
குழுநிலை ஆட்டங்கள்
தொகுகுழு ஏ
தொகுஅணி | வி | வெ | தோ | மு.இ | நிஓவி | பு |
---|---|---|---|---|---|---|
வங்காளதேசம் | 3 | 2 | 1 | 0 | +1.466 | 4 |
நேபாளம் | 3 | 2 | 1 | 0 | +0.933 | 4 |
ஆப்கானித்தான் | 3 | 1 | 2 | 0 | −0.981 | 2 |
ஆங்காங் | 3 | 1 | 2 | 0 | −1.455 | 2 |
குழு பி
தொகுஅணி | வி | வெ | தோ | மு.இ | நிஓவி | பு |
---|---|---|---|---|---|---|
நெதர்லாந்து | 3 | 2 | 1 | 0 | +1.109 | 4 |
சிம்பாப்வே | 3 | 2 | 1 | 0 | +0.957 | 4 |
அயர்லாந்து | 3 | 2 | 1 | 0 | −0.701 | 4 |
ஐக்கிய அரபு அமீரகம் | 3 | 0 | 3 | 0 | −1.541 | 0 |
சூப்பர் 10
தொகுகுழு 1
தொகுஅணி | வி | வெ | தோ | மு.இ | நிஓவி | பு |
---|---|---|---|---|---|---|
இலங்கை | 4 | 3 | 1 | 0 | +2.233 | 6 |
தென்னாப்பிரிக்கா | 4 | 3 | 1 | 0 | +0.075 | 6 |
நியூசிலாந்து | 4 | 2 | 2 | 0 | −0.678 | 4 |
இங்கிலாந்து | 4 | 1 | 3 | 0 | −0.776 | 2 |
நெதர்லாந்து | 4 | 1 | 3 | 0 | −0.866 | 2 |
வெளியேறு நிலைக்கு முன்னேறின.
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் மட்டையாடத் தீர்மானித்தது
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது
- நியூசிலாந்தின் ஆட்டத்தின்போது 5.2 பந்துப்பரிமாற்றங்களுக்குப் பிறகு மழையால் ஆட்டம் தடைபட்டது. அப்போது டக்வோர்த் லூயிஸ் முறையின்படி சமமான புள்ளிகள் 43ஆக இருந்தது.
- இடிமழையின் போது நடுவர்கள் எடுத்த முடிவினை விமர்சித்ததால் இங்கிலாந்து அணித்தலைவர் ஸ்டூவர்ட் பிரோட்டிற்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 15% தண்டனைக் கட்டணமாக விதிக்கப்பட்டது.[10]
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது
எ
|
||
குசால் பெராரா 14 (10)
அசான் மாலிக் 1/18 (2 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது
- நெதர்லாந்தின் மொத்தப் புள்ளிகள் பன்னாட்டு டி20 ஆட்டமொன்றில் ஆகக் குறைந்த ஒன்றாகும்.
- பன்னாட்டு டி20 ஆட்ட வரலாற்றிலேயே மிகக் கூடிய பந்துகள் மீதமிருக்க பெறப்பட்ட மிகப்பெரிய வெற்றியாகும்.
எ
|
||
அசீம் ஆம்லா 43 (22)
அசான் மாலிக் 5/19 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
இசுடீபன் மைபர்க்கு 51 (28)
இம்ரான் தாஹிர் 4/21 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற நெதர்லாந்து களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது
எ
|
||
மகேல ஜயவர்தன 89 (51)
கிறிஸ் ஜோர்டன் 2/28 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது
- பன்னாட்டு டி20 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி வீரர் ஒருவர் எடுத்த மிகக் கூடிய புள்ளிகளாக அலெக்ஸ் ஹேல்ஸ் அடித்த 116* அமைந்தது.[11]
குழு 2
தொகுஅணி | வி | வெ | தோ | மு.இ | நிஓவி | பு |
---|---|---|---|---|---|---|
இந்தியா | 4 | 4 | 0 | 0 | +1.280 | 8 |
மேற்கிந்தியத் தீவுகள் | 4 | 3 | 1 | 0 | +1.971 | 6 |
பாக்கித்தான் | 4 | 2 | 2 | 0 | −0.384 | 4 |
ஆத்திரேலியா | 4 | 1 | 3 | 0 | −0.857 | 2 |
வங்காளதேசம் | 4 | 0 | 4 | 0 | −2.072 | 0 |
வெளியேறு நிலைக்கு முன்னேறின.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் இந்தியா வென்று களத்தடுப்பை தெரிந்தெடுத்தது.
- பன்னாட்டு இருபது20 அறிமுகம் : முகம்மது சமி (இந்).
எ
|
||
உமர் அக்மல் 94 (54)
நாதன் கூல்டர்-நைல் 2/36 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
கிளென் மாக்சுவெல் 74 (33)
சுல்பிகர் பாபர் 2/26 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச்சுழற்சியில் ஆஸ்திரேலியா வென்று களத்தடுப்பை தெரிந்தெடுத்தது.
- கிளென் மாக்சுவெல் பன்னாட்டு டி20 ஆட்டங்களிலேயே மூன்றாவதான மிக விரைவான 50ஐ அடித்தார்.[12]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் இந்தியா வென்று களத்தடுப்பை தெரிந்தெடுத்தது.
- பன்னாட்டு டி20 ஆட்டங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா பெற்ற முதல் வெற்றியாகும்.
எ
|
||
டிவேன் இசுமித் 72 (43)
அல் அமீன் (துடுப்பாட்டக்காரர்) 3/21 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
முஷ்பிகுர் ரகீம் 22 (22)
சாமுவல் பத்ரீ 4/15 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச்சுழற்சியில் வங்காளதேசம் வென்று களத்தடுப்பை தெரிந்தெடுத்தது.
வெளியேறு நிலை
தொகுஅரையிறுதி ஆட்டம் | இறுதி | |||||||
①1 | இலங்கை | |||||||
②2 | மேற்கிந்தியத் தீவுகள் | |||||||
②1 | இந்தியா | |||||||
①2 | தென்னாப்பிரிக்கா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Men – Fixtures". ICC. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 6 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "2014 T20 WC Fixtures". 27 October 2013. Archived from the original on 1 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 31 October 2013.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "West Indies to start World T20 title defence against India". ICC. 27 October 2013. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 October 2013.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "BCB optimistic about World Twenty20 preparation". கிரிக்இன்ஃபோ. 6 April 2013. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
- ↑ "Bangladesh to host World Twenty20 2014". Cricinfo. 1 July 2010. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
- ↑ "BCB promises stellar T20 WC". The Daily Star. 7 April 2013. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "ICC T20 World Cup 2014 Schedule". Archived from the original on 2014-05-04. பார்க்கப்பட்ட நாள் 2014-03-14.
- ↑ "সাড়ে ১৩ হাজার দর্শক ধারণক্ষমতার সিলেট স্টেডিয়াম". Archived from the original on 2014-03-12. பார்க்கப்பட்ட நாள் 2014-03-14.
- ↑ "ICC World Twenty20 Warm-up Matches, 2013/14". CricInfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 2013-03-03.
- ↑ "World Twenty20 2014: Stuart Broad fined for umpire criticism". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "World Twenty20 2014: Alex Hales helps England to Sri Lanka win". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "World Twenty20 2014: Pakistan beat Australia in run feast". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)