முதன்மை பட்டியைத் திறக்கவும்

டாம் கூப்பர்

டாம் லக்ஸ்லி விலியம்ஸ் கூப்பர் (Tom Lexely William Cooper, பிறப்பு: நவம்பர் 26, 1986), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை புறத்திருப்பம் ஆகும்.

டாம் கூப்பர்
Flag of the Netherlands.svg நெதர்லாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் டாம் லக்ஸ்லி விலியம்ஸ் கூப்பர்
பிறப்பு 26 நவம்பர் 1986 (1986-11-26) (அகவை 32)
நியுசவ்த் வேல்ஸ், ஆத்திரேலியா
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி சூன் 15, 2010: எ ஸ்கொட்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி சூலை 10, 2010:  எ ஆப்கானிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
முதல்ஒ.நாஏ-தரT20
ஆட்டங்கள் 6 11 38 16
ஓட்டங்கள் 160 636 1,388 229
துடுப்பாட்ட சராசரி 20.00 63.60 40.82 17.61
100கள்/50கள் –/– 1/5 2/12 –/1
அதிகூடிய ஓட்டங்கள் 49 101 101 50
பந்து வீச்சுகள் 31 189 177
வீழ்த்தல்கள் 5 5
பந்துவீச்சு சராசரி 28.40 24.20
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 0/9 2/19 2/19
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 5/– 7/– 15/– 4/–

அக்டோபர் 28, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாம்_கூப்பர்&oldid=2236673" இருந்து மீள்விக்கப்பட்டது