இம்ரான் நசீர்

இம்ரான் நசீர் (Imran Nazir, பிறப்பு: திசம்பர் 16 1981), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 79 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2000 இலிருந்து 2002 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

இம்ரான் நசீர்
பாக்கித்தான் பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் இம்ரான் நசீர்
பிறப்பு 16 திசம்பர் 1981 (1981-12-16) (அகவை 38)
குஜரன்வாலா, பாக்கித்தான்
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
சட்டை இல. 16
தரவுகள்
தேர்வுஒ.நாT20முதல்தர
ஆட்டங்கள் 8 79 16 106
ஓட்டங்கள் 427 1,895 324 5336
துடுப்பாட்ட சராசரி 32.84 24.61 23.14 32.54
100கள்/50கள் 2/1 2/9 0/2 7/30
அதிகூடியது 131 160 59 164
பந்துவீச்சுகள் 49 49 424
விக்கெட்டுகள் 1 1 7
பந்துவீச்சு சராசரி 48.00 48.00 48.42
5 விக்/இன்னிங்ஸ் 0 0 0
10 விக்/ஆட்டம் 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/3 1/3 3/61
பிடிகள்/ஸ்டம்புகள் 4/– 26/– 4/0 76/0

செப்டம்பர் 9, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்ரான்_நசீர்&oldid=2261516" இருந்து மீள்விக்கப்பட்டது