தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி

(தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி தென்னாபிரிக்காவைத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது தென்னாபிரிக்கக் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.[1][2][3]

தென்னாபிரிக்கா
தனிப்பட்ட தகவல்கள்
தேர்வுத் தலைவர்டீன் எல்கார்
ஒரு-நாள் தலைவர்தெம்ப பவுமா
இ20ப தலைவர்தெம்ப பவுமா
பயிற்றுநர்மார்க் பவுச்சர்
வரலாறு
தேர்வு நிலை1889
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைமுழு உறுப்பினர் (1929)

தேர்வு

பஒநா

இ20ப

தென்னாபிரிக்காவில் துடுப்பாட்டம் ஆங்கிலேயர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டது. தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக தென்னாபிரிக்காவில் போர்ட் எலிசபெத் நகரில் 1888-89 இல் விளையாடியது. இது பின்னர் 1970இல் அப்போதைய தென்னாபிரிக்க அரசின் நிறவெறிக் கொள்கை காரணமாக அனைத்துலகக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை செய்யப்பட்டது. இத்தடை பின்னர் 1991இல் நீக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Records; One-Day Internationals; ESPN Cricinfo". ESPNcricinfo. Archived from the original on 24 February 2013. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
  2. The Commonwealth Games Experience by Shaun Pollock ESPN Cricinfo
  3. "ICC overview of Player Rankings International Cricket Council". International Cricket Council (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 January 2021.