கைல் ஜான் அபொட் (Kyle John Abbott, பிறப்பு: 18 சூன் 1987[1]) தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் வலக்கை நடுத்தர-விரைவு பந்து வீச்சாளராவார்.

கைல் அபொட்
Kyle Abbott
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கைல் ஜான் அபொட்
பிறப்பு18 சூன் 1987 (1987-06-18) (அகவை 36)
எம்பாஞ்செனி, நட்டால் மாகாணம், தென்னாப்பிரிக்கா
பட்டப்பெயர்யோக்கர்மேன்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 316)22 பெப்ரவரி 2013 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வு1 மார்ச் 2014 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 109)10 மார்ச் 2013 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாப27 பெப்ரவரி 2015 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப சட்டை எண்10
இ20ப அறிமுகம்11 சனவரி 2009 எ. பாக்கித்தான்
கடைசி இ20ப9 சனவரி 2015 எ. மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப சட்டை எண்87
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009–2010குவாசூலு-நட்டால்
2009–இன்றுடால்பின்சு
2012கிங்சு இலெவன் பஞ்சாபு
2014–இன்றுஆம்ப்சயர்
2015சென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா மு.த ப.அ
ஆட்டங்கள் 3 12 61 70
ஓட்டங்கள் 23 35 1,254 350
மட்டையாட்ட சராசரி 7.66 11.66 18.44 19.44
100கள்/50கள் 0/0 0/0 0/4 0/0
அதியுயர் ஓட்டம் 13 23 80 45*
வீசிய பந்துகள் 526 521 10,813 3,001
வீழ்த்தல்கள் 13 9 232 85
பந்துவீச்சு சராசரி 19.84 47.66 21.30 30.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 11 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 7/29 2/21 8/45 4/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 4/– 14/– 20/–
மூலம்: கிரிக்கெட்அர்க்கைவ், பெப்ரவரி 28 2015

2013 பெப்ரவரியில் ஜாக் கலிஸ் காயமடைந்ததை அடுத்து தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.[2] தனது முதலாவது தேர்வு ஆட்டத்தில் பாக்கித்தானுக்கு எதிராக விளையாடி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.[3]

2015 ஆம் ஆண்டில் இவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினால் வாங்கப்பட்டார்.

பன்னாட்டு சாதனைகள் தொகு

தேர்வு: 5 விக்கெட்டு கைப்பற்றல் தொகு

# தரவுகள் ஆட்டம் எதிராக அரங்கு நகரம் நாடு ஆண்டு
1 7/29 1   பாக்கித்தான் சூப்பர்ஸ்போர்ட் பார்க் செஞ்சூரியன் தென்னாப்பிரிக்கா 2013

மேற்கோள்கள் தொகு

  1. "ESPN CricInfo profile". பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Injured Morkel out of third Test, Kyle Abbott in
  3. "Pakistan tour of South Africa, 3rd Test: South Africa v Pakistan at Centurion, Feb 22-26, 2013". espncricinfo. பார்க்கப்பட்ட நாள் 2013-02-23.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைல்_அபொட்&oldid=2237318" இலிருந்து மீள்விக்கப்பட்டது