இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு

இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு (Himachal Pradesh Cricket Association Stadium அல்லது HPCA Stadium) என்பது இந்தியாவில் தரம்சாலா நகரில் அமைந்திருக்கும் ஒரு துடுப்பாட்ட அரங்கம்.இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட அணி மற்றும் இந்தியன் பிரீமியர் லீகின் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி ஆகியவற்றின் உள்ளகத் துடுப்பாட்டக் களமாக இது விளங்குகிறது.அத்துடன் 2013 ம் ஆண்டு முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளும் , 2015ம் ஆண்டு முதல் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளும் ஆகியவையும் இடம்பெறுகின்றன.

இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு
அரங்கத் தகவல்
அமைவிடம்தரம்சாலா, இமாச்சலப் பிரதேசம்
உருவாக்கம்2003
இருக்கைகள்23,000[1]
உரிமையாளர்இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரியம்
இயக்குநர்இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரியம்
குத்தகையாளர்இந்தியத் துடுப்பாட்ட அணி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட அணி
கிங்சு இலெவன் பஞ்சாபு
முடிவுகளின் பெயர்கள்
நதியின் இறுதி
கல்லூரியின் இறுதி
பன்னாட்டுத் தகவல்
முதல் ஒநாபசனவரி 27, 2013:
 இந்தியா v  இங்கிலாந்து
கடைசி ஒநாபஅக்டோபர் 17, 2014:
 இந்தியா v வார்ப்புரு:நாட்டுத் தகவல் மேற்கிந்திய தீவுகள்
முதல் இ20பஅக்டோபர் 2 , 2015:
 இந்தியா v வார்ப்புரு:நாட்டுத் தகவல் தென் ஆப்பிரிக்கா
அக்டோபர் 18, 2014 இல் உள்ள தரவு
மூலம்: இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு

மேற்கோள்கள் தொகு

  1. "Himachal Pradesh Cricket Association Stadium | India | Cricket Grounds". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2016-03-07.