திலகரத்ன டில்சான்
இலங்கை துடுப்பாட்டக்காரர்
திலகரத்ன டில்சான் (Tillakaratne Dilshan, பிறப்பு 14 அக்டோபர், 1976, களுத்துறை). இவர் ஓர் வலக்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவர். இவரின் இயற்பெயர் ருவான் முகமது டில்சான் (Tuwan Mohamad Dilshan) ஆகும்.[1]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | திலகரத்ன முதியான்சிலாகே டில்சான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.75மீ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை (ஓஃப்-சுழற்சி) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டக்காரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 80) | நவம்பர் 18 1999 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | டிசம்பர் 2 2009 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 102) | டிசம்பர் 11 1999 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | மார்ச் 11 2015 எ. Scotland | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1996–1997 | களுத்துறை நகர அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1997–1998 | சிங்கா அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1998–2000 | செபஸ்டியானைட்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2000–இன்று | புளூம்ஃபீல்ட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007–இன்று | பஸ்நாகிரா தெற்கு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–இன்று | Delhi Daredevils | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010 | Northern Districts | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட்ஆர்க்கைவ், மார்ச் 11 2015 |
தேர்வுத் துடுப்பாட்ட சதங்கள்
தொகுபின்வரும் அட்டவணை திலகரட்ன டில்சானின் தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் சுருக்க வடிமாகும்
- ஓட்டங்கள்" நிடலில் * என்பது ஆட்டமிழக்காமல் என்பதைக் குறிக்கிறது.
சர்வதேச ஒரு நாள் துடுப்பாட்ட சதங்கள்
தொகுபுதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி
தொகுஇதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11
- விளையாடிய இனிங்ஸ்: ஒன்பது
- ஆட்டமிழக்காமை: 2
- ஓட்டங்கள்: 217
- கூடிய ஓட்டம்: 58
- சராசரி: 31.00
- 100கள்: 0
- 50கள் :1
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 194
- விளையாடிய இனிங்ஸ்: 170
- ஆட்டமிழக்காமை: 29
- ஓட்டங்கள் :4956
- கூடிய ஓட்டம் 160
- சராசரி: 35.14
- 100 கள்: 8
- 50கள்: 20
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 289
- விளையாடிய இனிங்ஸ்: 259
- ஆட்டமிழக்காமை: 42
- ஓட்டங்கள்: 8283
- கூடிய ஓட்டம்: 188
- சராசரி: 38.17,
- 100கள்: 15
- 50கள்: 40.
வெளி இணைப்புகள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- ↑ திலகரட்ண டில்சான் கிரிக் இன்போ இணையத்தளத்தில் இருந்து (ஆங்கில மொழியில்)