அடிலெயிட்
தெற்கு ஆசுத்திரேலிய மாநிலத்தின் தலைநகர்
அடிலெய்ட் ஆஸ்திரேலிய மாநிலமான தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம். அம்மாநிலத்தின் சனத்தொகை கூடிய நகரம். ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது பெரிய நகரம். மத்தியதரைக்கடற் காலநிலையுடையது. அடிலெய்ட் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது.
அடிலெயிட் Adelaide தெற்கு ஆஸ்திரேலியா | |||||||
அடிலெயிட் நகரம் | |||||||
மக்கள் தொகை: | 1,158,259 (2007)[1] (5வது) | ||||||
• அடர்த்தி: | 1295/கிமீ² (3,354.0/சதுர மைல்) (2006)[2] | ||||||
அமைப்பு: | டிசம்பர் 28, 1836 | ||||||
பரப்பளவு: | 1826.9 கிமீ² (705.4 சது மைல்) | ||||||
நேர வலயம்:
• கோடை (பசேநே) |
ACST (UTC+9:30) | ||||||
அமைவு: | |||||||
உள்ளூராட்சிகள்: | 18 | ||||||
|