ஜியார்ஜ் டோக்ரெல்

ஜியார்ஜ் ஹென்றி டோக்ரெல் (George Henry Dockrell, பிறப்பு: [[ சூலை 22]], 1992), அயர்லாந்து அணியின் வலதுகை துடுப்பாளரும், மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

ஜியார்ஜ் டோக்ரெல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜியார்ஜ் ஹென்றி டோக்ரெல்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைமந்த இடதுகை மரபுவழி
பன்னாட்டுத் தரவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 31)ஏப்ரல் 15 2010 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபசெப்டம்பர் 30 2010 எ. சிம்பாப்வே
இ20ப அறிமுகம் (தொப்பி 17)1 February 2010 எ. Afghanistan
கடைசி இ20ப4 May 2010 எ. இங்கிலாந்து
இ20ப சட்டை எண்50
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I முதல் ஏ-தர
ஆட்டங்கள் 16 7 3 18
ஓட்டங்கள் 13 0 34 24
மட்டையாட்ட சராசரி 4.33 0 11.33 6.00
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 6* 0 30* 11*
வீசிய பந்துகள் 773 147 354 893
வீழ்த்தல்கள் 20 12 4 20
பந்துவீச்சு சராசரி 26.60 11.00 48.00 30.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/35 4/20 4/36 4/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 0/– 1/– 9/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 14 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜியார்ஜ்_டோக்ரெல்&oldid=2236586" இலிருந்து மீள்விக்கப்பட்டது