சுலைமான் பென்

சுலைமான் ஜமீல் பென் (Sulieman Jamaal Benn, பிறப்பு: சூலை 22, 1981), மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் இடதுகை மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட.

சுலைமான் பென்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுலைமான் ஜமீல் பென்
பட்டப்பெயர்பிக் பென்
உயரம்6 ft 7 in (2.01 m)
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைமந்த இடதுகை மந்த இடதுகை மரபுவழி
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்மார்ச்சு 22 2008 எ இலங்கை
கடைசித் தேர்வுதிசம்பர் 1 2010 எ இலங்கை
ஒநாப அறிமுகம்ஏப்ரல் 10 2008 எ இலங்கை
கடைசி ஒநாபபிப்ரவரி 6 2011 எ இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 17 20 64 67
ஓட்டங்கள் 381 99 1,674 359
மட்டையாட்ட சராசரி 15.87 9.00 20.16 12.82
100கள்/50கள் 0/0 0/0 0/7 0/0
அதியுயர் ஓட்டம் 42 31 79 39
வீசிய பந்துகள் 4,382 1020 14,639 3,222
வீழ்த்தல்கள் 51 18 209 71
பந்துவீச்சு சராசரி 41.41 40.94 32.11 30.53
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 0 8 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 6/81 4/38 6/81 5/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 1/– 41/– 24/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 25 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலைமான்_பென்&oldid=2714516" இருந்து மீள்விக்கப்பட்டது