வசீர் அலி

சையது வசீர் அலி (Syed Wazir Ali, பிறப்பு: செப்டம்பர் 15. 1903 - இறப்பு சூன் 17. 1950), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 121 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1932 இலிருந்து 1936 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வசீர் அலி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 7 121
ஓட்டங்கள் 237 7,212
மட்டையாட்ட சராசரி 16.92 38.77
100கள்/50கள் 0/0 22/21
அதியுயர் ஓட்டம் 42 268*
வீசிய பந்துகள் 30 2,308
வீழ்த்தல்கள் 0 34
பந்துவீச்சு சராசரி - 30.67
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 5/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1 59
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசீர்_அலி&oldid=2235920" இருந்து மீள்விக்கப்பட்டது