வசந்த் ரஞ்சானே

வசந்த் ரஞ்சானே (Vasant Ranjane, பிறப்பு: சூலை 22 1937), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்; இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 64 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1958 – 1964 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

வசந்த் ரஞ்சானே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வசந் ரஞ்சனி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 7 64
ஓட்டங்கள் 40 701
மட்டையாட்ட சராசரி 6.66 14.91
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 16 56*
வீசிய பந்துகள் 1265 4854
வீழ்த்தல்கள் 19 175
பந்துவீச்சு சராசரி 34.15 27.73
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 4/72 9/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 22/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த்_ரஞ்சானே&oldid=3007284" இருந்து மீள்விக்கப்பட்டது