ராமன் லம்பா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ராமன் லம்பா (Raman Lamba, பிறப்பு: சனவரி 2. 1960, இறப்பு: பிப்ரவரி 23 1998) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 32 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.[1][2][3]

ராமன் லம்பா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 4 32
ஓட்டங்கள் 102 783
மட்டையாட்ட சராசரி 20.39 27.00
100கள்/50கள் -/1 1/6
அதியுயர் ஓட்டம் 53 102
வீசிய பந்துகள் - 19
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 20.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 1/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/- 10/-
மூலம்: [1], 4 பிப்ரவரி 2006

வங்காளதேசத்தில் துடுப்பாட்டம் விளையாடும் போது துடுப்பாட்டப் பந்து தலையில் தாக்கியதால் நினைவிழந்து, மூன்று நாட்களுக்குப் பின் பிப்ரவரி 23 1998 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Biswas, Soutik (15 February 1994). "A profitable pitch". India Today. பார்க்கப்பட்ட நாள் 14 October 2016.
  2. "Profile of Raman Lamba". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 August 2010.
  3. Wisden. "Obituary of Raman Lamba". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 August 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமன்_லம்பா&oldid=4102569" இலிருந்து மீள்விக்கப்பட்டது