விஜய் பரத்வாஜ்

ராகவேந்திராவோ விஜய் பரத்வாஜ் (Raghvendrarao Vijay Bharadwaj, ஆகத்து 15. 1975), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பெங்களுரைச் சேர்ந்தவர். 1999 இலிருந்து 2000 வரை இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

விஜய் பரத்வாஜ்
Vijay Bharadwaj.JPG
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 10
ஓட்டங்கள் 28 136
மட்டையாட்ட சராசரி 9.33 27.19
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 22 41*
வீசிய பந்துகள் 247 372
வீழ்த்தல்கள் 1 16
பந்துவீச்சு சராசரி 107.00 19.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 1/26 3/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 4/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_பரத்வாஜ்&oldid=2721151" இருந்து மீள்விக்கப்பட்டது