சலீம் துரானி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சலீம் அசீஸ் தூரானி (Salim Aziz Durani, 11 திசம்பர் 1934 – 2 ஏப்ரல் 2023), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் 29 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 170 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1960 இலிருந்து 1973 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்.[3]

சலீம் துரானி
Salim Durani
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சலீம் அசீசு துரானி
பிறப்பு(1934-12-11)11 திசம்பர் 1934
காபுல், ஆப்கானித்தான்[1]
இறப்பு2 ஏப்ரல் 2023(2023-04-02) (அகவை 88)
ஜாம்நகர், குசராத்து, இந்தியா[2]
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைமெதுவான இடது-கை வழமைச் சுழல்
பங்குபல்துறை
உறவினர்கள்அப்துல் அசீசு (தந்தை)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 95)1 சனவரி 1960 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு6 பெப்ரவரி 1973 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1953சௌராட்டிரா
1954–1956குசராத்து
1956–1978இராசத்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதல்
ஆட்டங்கள் 29 170
ஓட்டங்கள் 1,202 8,545
மட்டையாட்ட சராசரி 25.04 33.37
100கள்/50கள் 1/7 14/45
அதியுயர் ஓட்டம் 104 137*
வீசிய பந்துகள் 6,446 28,130
வீழ்த்தல்கள் 74 484
பந்துவீச்சு சராசரி 35.42 26.09
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 21
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 2
சிறந்த பந்துவீச்சு 6/73 8/99
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
14/– 144/4
மூலம்: கிரிக்கின்ஃபோ, 12 சூன் 2013

மேற்கோள்கள்

தொகு
  1. Gulu Ezekiel (27 June 2017). "Afghan cricket: The Indian connection". ரெடிப்.காம். http://www.rediff.com/cricket/report/afghan-cricket-the-indian-connection/20170627.htm. 
  2. Former India cricketer Salim Durani passes away aged 88
  3. "Nationalities of Test Cricketers". Archived from the original on 25 January 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-01-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலீம்_துரானி&oldid=3718829" இலிருந்து மீள்விக்கப்பட்டது