சீ. ஆர். ரங்காசாரி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சீ. ஆர். ரங்காசாரி (C. R. Rangachari), பிறப்பு: ஏப்ரல் 14 1916), இறப்பு: அக்டோபர் 9 1993 இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 63 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1948 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

சீ. ஆர். ரங்காசாரி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 4 62
ஓட்டங்கள் 8 480
மட்டையாட்ட சராசரி 2.66 7.74
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 8* 60
வீசிய பந்துகள் 846 10,908
வீழ்த்தல்கள் 9 199
பந்துவீச்சு சராசரி 54.77 26.11
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 14
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு 5/107 7/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1 42
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ._ஆர்._ரங்காசாரி&oldid=3718845" இலிருந்து மீள்விக்கப்பட்டது