சந்திரகாந்த் பண்டிட்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சந்திரகாந்த் பண்டிட் (Chandrakant Pandit, பிறப்பு: செப்டம்பர் 30 1961), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 36 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1986 – 1990 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

சந்திரகாந்த் பண்டிட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.நா
ஆட்டங்கள் 5 36
ஓட்டங்கள் 171 290
மட்டையாட்ட சராசரி 24.42 20.71
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 39 33*
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
14/2 15/15
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகாந்த்_பண்டிட்&oldid=3729570" இலிருந்து மீள்விக்கப்பட்டது