மாதேவ் மந்திவ்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

மாதேவ் மந்திவ் (Madhav Mantri, பிறப்பு: செப்டம்பர் 1 1921), இறப்பு: துடுப்பாட்ட அணியின் முன்னாள் குச்சக்காப்பாளர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 95 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1951–1955 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்..

மாதேவ் மந்திவ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 4 95
ஓட்டங்கள் 67 4403
மட்டையாட்ட சராசரி 9.57 33.86
100கள்/50கள் -/- 7/26
அதியுயர் ஓட்டம் 39 200
வீசிய பந்துகள் - 187
வீழ்த்தல்கள் - 3
பந்துவீச்சு சராசரி - 40.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 2/38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/1 136/56
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதேவ்_மந்திவ்&oldid=3718974" இலிருந்து மீள்விக்கப்பட்டது